
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது.
28 Nov 2025 10:09 AM IST
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: உயரும் பலி எண்ணிக்கை - 279 பேர் மாயம்
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர்.
27 Nov 2025 7:25 AM IST
சென்னை தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 6 பேர் மீட்பு
ஸ்கை லிப்ட் வாகனம் மூலம் 6 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
16 Nov 2025 6:42 AM IST
ரூ.527 கோடி செலவில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.255.60 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
20 May 2025 4:32 PM IST
மைசூரு: அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கண்டெடுப்பு
அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கண்டெடுப்பட்டுள்ளது.
17 Feb 2025 1:33 PM IST
அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: 4 பேர் கைது... 6 இளம்பெண்கள் மீட்பு
வேலூரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Dec 2024 8:58 AM IST
குவைத்: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் உயிரிழப்பு
ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
20 July 2024 5:39 PM IST
குஜராத்: அடுக்குமாடி குடியிருப்பில் 3 சகோதரிகள் உள்பட 4 பேர் சடலமாக மீட்பு
குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 3 சகோதரிகள் உள்பட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
15 Jun 2024 5:43 PM IST
49 பேர் உயிரை காவு வாங்கிய குவைத் தீ விபத்துக்கு மின் கசிவே காரணம்-தீயணைப்புத்துறை தகவல்
கட்டிடத்தில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்துதான் இந்த துயருக்கு காரணம் என முதலில் தெரிவிக்கப்பட்டது.
14 Jun 2024 6:36 AM IST
இந்தியர்களை பலி கொண்ட தீ விபத்து: குவைத்தை சேர்ந்தவர் உள்பட பலர் கைது
தீ விபத்து தொடர்பாக குவைத் அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
14 Jun 2024 2:03 AM IST
குவைத் தீ விபத்து: அவசரமாக கூடுகிறது மத்திய மந்திரிசபை
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
13 Jun 2024 11:09 AM IST
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 7 தமிழர்கள் பலி
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான தமிழர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
13 Jun 2024 10:47 AM IST




