
சென்னையில் வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.60 லட்சம் மோசடி - என்ஜினீயர் கைது
பொதுமக்களே ஸ்ரீவட்ஸ் வீட்டை முற்றுகையிட்டு, அவரை கையும், களவுமாக பிடித்து மவுலிவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
9 Nov 2025 6:56 AM IST
அபுதாபி லாட்டரி குலுக்கல்: சென்னை என்ஜினீயருக்கு ரூ.60¼ கோடி பரிசு
இது 280-வது லாட்டரி குலுக்கல் ஆகும்.
5 Nov 2025 6:41 AM IST
குரூப்-4 தேர்வு தோல்வி: மதுரையில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
குரூப்-4 தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் என்ஜினீயர் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார்.
26 Oct 2025 10:04 AM IST
கிரிண்டர் செயலி பழக்கத்தால் விபரீதம்: செல்போன், பணத்தை பறிகொடுத்த என்ஜினீயர்
சமூகவலைதள பழக்கத்தால் தற்போது விதவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
19 Sept 2025 1:29 PM IST
இந்திய கடற்படையில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு
இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
9 Aug 2025 2:48 PM IST
இளம்பெண்ணை தினமும் பைக் டாக்ஸியில் அழைத்து சென்ற என்ஜினீயர்; அடங்காத ஆசையால் பாய்ந்த வழக்கு
தினமும் இளம்பெண்ணை தேனாம்பேட்டை அழைத்துச் சென்று, அதற்கான பணத்தை சதீஷ்குமார் பெற்று வந்துள்ளார்.
1 Aug 2025 2:59 PM IST
காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர்: போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு
நெல்லையில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 July 2025 6:04 AM IST
ஓட்டலில் உல்லாசம் அனுபவித்து விட்டு.. கள்ளக்காதலி திடீரென விலகியதால்.. என்ஜினீயர் செய்த வெறிச்செயல்
கள்ளக்காதலியுடன் பேச முடியாமலும், அவரை பார்க்க முடியாமலும் போனதால் யசஷ் பித்து பிடித்தவர் போல மாறிப்போனதாக தெரிகிறது.
10 Jun 2025 4:53 AM IST
லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு வென்ற சென்னை என்ஜினீயர்
எமிரேட்ஸ் லாட்டரியில் சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற என்ஜினீயர் ரூ.230 கோடி பரிசு வென்றார்.
23 May 2025 4:43 PM IST
7-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை
என்ஜினீயர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Oct 2024 12:43 AM IST
10-ந்தேதி திருமணம்.. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர்.. கடனை அடைக்க எடுத்த விபரீத முடிவு
ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை என்ஜினீயர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
31 May 2024 12:29 PM IST
'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம்: பெண்களிடம் ஆபாச வீடியோ அனுப்ப சொல்லி ரசித்து பார்த்த என்ஜினீயர்
வேறு ஒருவரின் கட்டுமஸ்தான புகைப்படத்தை காட்டி பழகிய பெண்களிடம் ஆபாச வீடியோ அனுப்ப சொல்லி ரசித்து பார்த்த என்ஜினீயர் கைதானார்.
24 May 2024 3:19 AM IST




