
சொன்னபடி நடந்து கொண்டாரா பிரதமர் மோடி..?: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி
மத்திய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு அல்லாதவர்கள் அல்ல நாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
12 March 2025 7:03 PM IST
தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு: தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் - தி.மு.க. அறிவிப்பு
வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
8 March 2025 7:40 AM IST
செந்தில்பாலாஜி கைதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
17 Jun 2023 2:13 AM IST
தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தங்களுடைய தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
16 Jun 2023 10:03 PM IST
செந்தில்பாலாஜி கைது: பாஜக அரசை கண்டித்து கோவையில் இன்று கண்டன பொதுக்கூட்டம்..!
செந்தில்பாலாஜி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
16 Jun 2023 7:55 AM IST
கவர்னரை கண்டித்து தி.மு.க. பொதுக்கூட்டம்; கனிமொழி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
கவர்னரை கண்டித்து சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
13 April 2023 12:21 AM IST
கரூரில் டிச.29 ஆம் தேதி அதிமுக கண்டன பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தி.மு.க. அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில், வருகிற 29-ந்தேதி மாலை கரூர் மாநகரில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
22 Dec 2022 12:15 PM IST




