
சபரிமலை பக்தர்கள் ரெயில்களில் கற்பூரம் ஏற்ற தடை - தெற்கு ரெயில்வே உத்தரவு
சபரிமலை செல்லும் பயணிகள் மற்றும் பக்தர்களிடம் சென்னை கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:07 AM IST
சபரிமலையில் மேல்சாந்தி, தந்திரி சார்பில் நெய் விற்பனை செய்ய தடை
சபரிமலையில் மேல்சாந்தி, தந்திரி சார்பில் நெய் விற்பனை செய்ய கேரள ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
30 Nov 2025 1:10 PM IST
சபரிமலை ஐயப்பன் வழிநடை சரணங்கள்
சபரிமலை செல்லும் பக்தர்கள் பாட வேண்டிய சரணம் இது.
18 Nov 2025 4:38 PM IST
அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டும் முறை
சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் தங்களால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம்.
17 Nov 2025 2:11 PM IST
சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... தமிழகம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சபரிமலை சீசனையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க தென்மத்திய ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
10 Nov 2025 2:01 PM IST
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்
10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
21 Oct 2025 4:16 PM IST
சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கத்தை வைத்து பிரபல நடிகர் வீட்டில் பூஜை?
கடந்த 2019-இல் நடிகர் ஜெயராமன் வீட்டில் சபரிமலை தங்கத்தகடு பலகைகளுக்கு பூஜை நடைபெற்றது தெரியவந்துள்ளது.
4 Oct 2025 1:28 PM IST
சபரிமலை தரிசனத்துக்கான முன்பதிவுகள் தீவிரம்
மாதாந்திர பூஜைக்காக வரும் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை தொடர் வழிபாடு நடைபெற உள்ளது.
5 Aug 2025 3:33 PM IST
சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ தடை - கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அய்யப்பன் சிலையை நிறுவ கட்டுப்பாடு விதித்ததோடு, இதன் பேரில் நன்கொடை வசூலிக்கவும் தடை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
19 July 2025 2:31 PM IST
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.
16 July 2025 6:55 AM IST
வைகாசி மாத பூஜை.. சபரிமலை கோவில் இன்று நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது.
14 May 2025 5:33 AM IST
முதல் முறையாக சபரிமலை செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18ம் தேதி சபரிமலை தரிசனத்திற்காக கேரளா செல்ல உள்ளார்.
5 May 2025 10:47 AM IST




