
புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருள் விற்ற 3 பேர் கைது
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்கிறார்களா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
1 Jan 2026 5:56 PM IST
‘ரூட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ரஜினிகாந்த்
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் நிறைவடைந்தது.
1 Jan 2026 12:55 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவருடைய இல்லத்தில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
1 Jan 2026 12:36 PM IST
புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!
பனிப்பொழிவு காரணமாக குண்டுமல்லி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2026 11:59 AM IST
முத்தங்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்
ஆங்கில புத்தாண்டையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1 Jan 2026 11:51 AM IST
சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்
ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை இன்முகத்துடன் பகிர்ந்துக் கொண்டனர்.
1 Jan 2026 11:21 AM IST
‘இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ - நயினார் நாகேந்திரன்
ஆங்கிலப் புத்தாண்டு பாரத மக்கள் அனைவருக்கும் இனியதாக அமையட்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 Jan 2026 9:02 AM IST
ஆங்கிலப் புத்தாண்டு: அண்ணாமலை வாழ்த்து
மக்களுக்கான நேர்மையான அரசியலுடன், மக்களின் குரலாக தொடர்ந்து பயணிப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
1 Jan 2026 7:59 AM IST
புத்தாண்டை ஒட்டி டெலிவரி ஊழியர்களுக்கு தற்காலிக ஊக்கத் தொகை உயர்வு
பீக் ஹவர் காலத்தில், டெலிவரி செய்யப்படும் ஆர்டர்களைப் பொறுத்து ஒரு ஆர்டருக்கு ரூ.150 வரை ஊக்கத்தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2025 8:57 PM IST
கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு
உலகிலேயே முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு.
31 Dec 2025 3:49 PM IST
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வருகின்றனர்.
31 Dec 2025 9:16 AM IST
ஆட்டம், பாட்டம், புத்தாண்டு கொண்டாட்டம்.. இதை செய்தால் கடும் நடவடிக்கை..!
நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2025 12:29 AM IST




