
"சொத்துக்களை எனது பெயரில் எழுதி வை.." - தாயை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்த மகள்
சொத்துக்காக தனது தாய் என்றும் பாராமல் ஒரு பெண் அடித்து துண்புறுத்திய சம்பவம் அரியானாவில் நிகழ்ந்துள்ளது.
2 March 2025 8:55 PM IST
நோய்வாய்ப்பட்ட தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்து, குடும்பத்துடன் கும்பமேளாவுக்கு சென்ற மகன்
நோய்வாய்ப்பட்ட தனது தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்த மகன், மனைவி, குழந்தைகளுடன் மகா கும்பமேளாவுக்குச் சென்ற சம்பவம் ஜார்கண்டில் அரங்கேறியுள்ளது.
20 Feb 2025 5:52 PM IST
கடலூர் அருகே சோகம்: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
9 Dec 2024 10:21 AM IST
"தாய் பாசத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறான்..' - டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாய்
டாக்டரை கத்தியால் குத்தியது தெரியாது என்றும், என் மகன் செய்தது தவறுதான் என்றும் விக்னேஷின் தாயார் பிரேமா தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 8:11 AM IST
கணவரை விட்டுவிட்டு மாமனாருடன் ஓடிய பெண்: கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க மாநில குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
26 Oct 2024 10:32 AM IST
வெந்நீர் எந்திரத்தில் விஷவாயு கசிவு: குளியலறையில் மூச்சுத் திணறி தாயும், மகனும் பலி
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
23 July 2024 4:31 AM IST
கடனை திருப்பி செலுத்தக்கோரி மிரட்டிய நிதிநிறுவனம்... வீடியோ வெளியிட்டு தாய், மகன் தற்கொலை
தனியார் பைனான்ஸ் நிறுவன மேலாளர், கடனை திருப்பிசெலுத்தக்கோரி மிரட்டியதாக கூறப்படுகிறது.
7 July 2024 7:40 AM IST
தாயை கத்தியால் குத்திக்கொன்ற மகன்... அதிர்ச்சி சம்பவம்
திருச்சூர் அருகே கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
24 Jun 2024 9:29 AM IST
பஞ்சாப்: தாய், மகள், வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் தற்கொலை
பஞ்சாப்பில் 21 வயது மகள், 85 வயது தாய் மற்றும் வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Jun 2024 8:58 PM IST
கள்ளக்காதல் தொடர பெற்ற மகனை கொன்ற தாய்
சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான் என இரண்டாவது கணவர் அனிலிடம், கர்ரே கூறியுள்ளார்.
17 Jun 2024 1:00 AM IST
4 வயது பெண் குழந்தையை கொன்ற தாய் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
போலீசார் நடத்திய விசாரணையின்போது, குழந்தையை கொன்றது குறித்து அந்த பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
15 Jun 2024 4:53 AM IST
செல்போன் கேட்டு மகன் தொந்தரவு.. தூக்குப்போடுவது போல் நடித்த தாய்.. அடுத்து நடந்த விபரீதம்
மகன் லெனின் செல்போன் கேட்டு தாயிடம் தொந்தரவு செய்துள்ளார்.
6 Jun 2024 9:37 AM IST