
பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மை செழுமையை உலகறிய செய்யும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
ரூ.32 கோடியில் உருவாகும் ‘பொருநை’ அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
12 Nov 2025 3:23 PM IST
ஒற்றை நாகரிகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் - எகிப்தில் திறப்பு
மன்னர் துட்டன்காமூனின் கல்லறையில் கிடைத்த பொருட்கள் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
1 Nov 2025 5:49 PM IST
ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற ஒடிசா அரசு திட்டம்
இந்திய தேசிய கீதத்தை பாடியவர் ரவீந்திரநாத் தாகூர்.
8 Oct 2025 4:07 PM IST
நெல்லை, மதுரையில் அருங்காட்சியகப்பணிகள் நிறைவு - 9-ந்தேதி திறக்க திட்டம்
நெல்லையில் நவீன வசதிகளோடு பொருணை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
1 Oct 2025 8:52 AM IST
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகப் பணிகள் - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
31 July 2025 5:29 PM IST
அருங்காட்சியகங்கள், தொல்லியல் நினைவிடங்களை இன்று பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம்
நாடு முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் நினைவிடங்களை இன்று பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
18 May 2025 1:03 PM IST
தேனி: லோயர் கேம்ப்பில் பென்னிகுவிக் மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜேந்திரன்
தேனியில் லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் மண்டபத்தில் அருங்காட்சியகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
25 March 2025 1:33 PM IST
எழும்பூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் மாற்றம்
எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
28 Aug 2024 8:04 PM IST
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் இடம் மாறுகிறது?
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை இடம் மாற்ற அதிகாரிகள் முடிவு செய்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Sept 2023 11:23 PM IST
அரிக்கன்மேட்டில் கப்பல் வடிவில் அருங்காட்சியகம்
புதுவை அரிக்கன்மேட்டில் கப்பல் வடிவில் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் சந்திர பிரியங்கா ஆலோசனை மேற்கொண்டார்.
12 Sept 2023 10:07 PM IST
பெயரளவில் செயல்படும் மீன் அருங்காட்சியகம்
புதுவை தாவரவியல் பூங்காவில் மீன் அருங்காட்சியகம் பெயரளவிலேயே செயல்படுகிறது. இதனை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Sept 2023 11:11 PM IST
அயோத்தியில் கோவில் அருங்காட்சியகம் உத்தரபிரதேச அரசு தகவல்
அயோத்தியில் கோவில் அருங்காட்சியகம் அமையவிருப்பதாகவும், அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாகவும் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
2 Sept 2023 10:46 PM IST




