தலித்துகளுக்கு எதிரான வன்முறை: கர்நாடகாவில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை
தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து எரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 101 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Oct 2024 2:16 PM ISTவங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, ஜனாதிபதி முகமது சகாபுதின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார்.
12 Sept 2024 11:28 PM ISTவிநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வன்முறை - கர்நாடகாவில் 144 தடை உத்தரவு
விநாயகர் சிலையை கரைக்க ஊர்வலமாக கொண்டு சென்றபோது வன்முறை வெடித்தது.
12 Sept 2024 10:47 AM ISTமணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கேபினட் கூட்டத்திற்கு முதல் மந்திரி அவசர அழைப்பு
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் கேபினட் கூட்டத்திற்கு மணிப்பூர் முதல் மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.
7 Sept 2024 5:26 PM ISTமணிப்பூரில் நடந்த வன்முறையில் 5 பேர் பலி
மணிப்பூரின் ஜிரிபாமில் நடந்த வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
7 Sept 2024 12:42 PM ISTமணிப்பூரில் திடீர் வன்முறை: 2 பேர் பலி; போலீசார் குவிப்பு
மணிப்பூரில் ஏற்பட்ட திடீர் வன்முறை சம்பவத்தில் நிருபர், 2 போலீசார் உள்பட 10 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
2 Sept 2024 9:09 AM ISTவங்காளதேச வன்முறையின்போது வீடு எரிக்கப்பட்டதா? லிட்டன் தாஸ் விளக்கம்
வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது அந்நாட்டு கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடு எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
12 Aug 2024 8:53 AM ISTவங்காளதேச வன்முறை: 400 காவல் நிலையங்கள் சூறையாடல்; 50 போலீசார் பலி
வங்காளதேசத்தில் வன்முறை பரவியுள்ள நிலையில், நாட்டிலுள்ள பல காவல் நிலையங்களில் போலீசாரே இல்லாத நிலை காணப்படுகிறது.
7 Aug 2024 3:28 PM ISTஹேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் வன்முறை நீடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி
வங்காள தேசத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் வன்முறை ஏற்பட்டது.
6 Aug 2024 3:47 PM ISTவன்முறை எதிரொலி.. டாக்கா - கொல்கத்தா மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
வங்காளதேசத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
6 Aug 2024 3:15 PM ISTபற்றி எரியும் வங்காளதேசம்: இந்தியாவில் நடக்கிறதா மகளிர் டி20 உலக கோப்பை..?
வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் டி20 உலக கோப்பை வேறு நாட்டுக்கு மாற்றப்படுகிறதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
6 Aug 2024 11:20 AM ISTமணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப உடன்பாடு ஏற்பட்ட 24 மணி நேரத்தில் மீண்டும் வன்முறை
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 Aug 2024 4:06 PM IST