
கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு.. குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
18 Nov 2025 3:29 PM IST
கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
23 Oct 2025 10:19 PM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
மேட்டூர் அணையின் நீர் வெளியேற்றம் மொத்தமாக 40,500 கன அடியாகவும் உள்ளது
6 July 2025 8:58 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடிப்பு
பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.
5 July 2025 7:18 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர்மட்டம் 3 நாட்களுக்கு பிறகு நேற்று 120 அடிக்கு கீழ் குறைந்திருந்தது.
4 July 2025 9:28 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு: சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடிப்பு
பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்கவும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 8:04 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக உயர்வு
அணை நீர்மட்டம் 119 அடியை எட்டிய நிலையில் 11 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
29 Jun 2025 9:07 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 73,452 கனஅடியாக அதிகரிப்பு : ஒரே நாளில் 3 அடி உயர்வு
கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
28 Jun 2025 8:27 AM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
27 Jun 2025 7:04 AM IST
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலா தலங்கள் மூடல்
ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 Jun 2025 7:04 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்
15 May 2025 5:22 PM IST
நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
3 Dec 2024 3:35 PM IST




