
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்ற ராஜபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
14 Nov 2025 10:52 AM IST
நித்தியானந்தா, சீடர்கள் மீதான வழக்கு: 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு
3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Oct 2025 8:18 AM IST
ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்காதது ஏன்? - நேரலையில் நித்தியானந்தா விளக்கம்
“நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என நித்தியானந்தா கூறினார்.
3 April 2025 6:52 AM IST
இறந்ததாக வெளியான தகவல்: நாளை நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு
தனது எக்ஸ் வலைதளத்தில் ஜிப்லி போட்டோவை பகிர்ந்து இந்த அறிவிப்பினை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்.
2 April 2025 4:57 PM IST
தலைமறைவாக உள்ள நித்தியானந்தா இறந்து விட்டாரா? சகோதரி மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நித்தியானந்தா இறந்து விட்டார் என ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது, அவருடைய சகோதரி மகன் கூறினார்.
1 April 2025 11:45 AM IST
தலைமறைவாய் இருந்து சவால் விடும் நித்தியானந்தா - நீதிபதி சரமாரி கேள்வி
நித்தியானந்தா நீதிமன்றத்துக்கு வருவதில்லை, ஆனால் அவரது சொத்துக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
22 Oct 2024 6:51 PM IST
கைலாசா பிரதிநிதி: யார் இந்த விஜயப்பிரியா நித்யானந்தா ஆச்சரியப்படும் தகவல்கள்...!
ஒருபக்கம் தன்னை கைலாசத்தில் வசிப்பவராக காட்டிக் கொள்ளும் விஜயப்ரியா, ரூத்ராட்சம், சேலை என மினுப்பாக இருக்கிறார்.
6 March 2023 10:50 AM IST
கைவிடப்பட்ட கைலாசா கோரிக்கை ! விஜயபிரியா பேச்சை புறக்கணித்த ஐ.நா!
கைலாசா பிரதிநிதிகள் பேசிய பேச்சை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது.
3 March 2023 5:51 PM IST
இயக்குனர் பேரரசுக்கு விருது வழங்கினார் நித்தியானந்தா...!
ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு ’கைலாசா தர்ம ரட்சகர்’ விருதை நித்தியானந்தா வழங்கினார்.
25 Oct 2022 8:25 PM IST
சூர்யா சிவாவுக்கு விருது அறிவித்த நித்தியானந்தா...! - நன்றி தெரிவித்து சூர்யா சிவா டுவிட்டரில் உருக்கம்
பாஜக நிர்வாகி சூர்யா சிவாவுக்கு விருது அறிவித்து நித்தியானந்தா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
6 Oct 2022 5:27 PM IST
கோவில் நுழைவு வாயிலில் நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம்? - பக்தர்கள் அதிர்ச்சி
கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை காணப்பட்டது
11 July 2022 12:34 PM IST
நித்தி ரிட்டர்ன்ஸ்...!! ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறேன்
வருகிற 14-ந் தேதி பவுர்ணமி வருகிறது. அதற்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
7 Jun 2022 1:03 PM IST




