
சபரிமலையில் மேல்சாந்தி, தந்திரி சார்பில் நெய் விற்பனை செய்ய தடை
சபரிமலையில் மேல்சாந்தி, தந்திரி சார்பில் நெய் விற்பனை செய்ய கேரள ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
30 Nov 2025 1:10 PM IST
6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு கேரள ஐகோர்ட்டு தடை
கேரளாவில் எந்த தேர்தலிலும் தொடர்ந்து போட்டியிடாத 4 கட்சிகளின் அங்கீகாரத்தை கேரள மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.
22 Nov 2025 5:50 AM IST
சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவசம்போர்டு தவறிவிட்டது - கேரள ஐகோர்ட்டு கண்டனம்
சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவசம்போர்டு தவறி விட்டதாக கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
19 Nov 2025 8:06 PM IST
இஸ்லாமிய ஆண்கள் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் 2-வது திருமணத்தை பதிவு செய்ய முடியாது - கேரள ஐகோர்ட்டு
இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
5 Nov 2025 8:22 AM IST
சபரிமலை கவச முறைகேடு விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள ஐகோர்ட்டு உத்தரவு
ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கைகளை நேரடியாக கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
7 Oct 2025 6:00 AM IST
சபரிமலை; தங்க முலாம் பூசிய தகடுகளை திரும்ப கொண்டு வர வேண்டும்- கேரள ஐகோர்ட்டு உத்தரவு
சபரிமலையில் சிலைகள் மீது பொருத்தப்பட்டு இருந்த தங்க முலாம் பூசிய தகடுகளை சரிசெய்து திரும்ப கொண்டு வர வேண்டும் என்று தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
16 Sept 2025 9:02 PM IST
சபரிமலை: தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம் - தேவசம்போர்டுக்கு, கேரள ஐகோர்ட்டு கண்டனம்
தங்க முலாம் பூசிய தகடுகளை சிறப்பு ஆணையாளர் அனுமதியின்றி எடுத்தது ஏற்புடையது அல்ல என்று தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
11 Sept 2025 1:19 PM IST
விசாரணைக்கு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதி சஸ்பெண்ட்
விவாகரத்து வழக்கில் விசாரணைக்காக வந்த இளம்பெண்ணிடம் நீதிபதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
28 Aug 2025 9:36 PM IST
பாடகர் வேடனுக்கு முன்ஜாமின் - கேரள ஐகோர்ட்டு உத்தரவு
அக்டோபர் 9-ந்தேதி விசாரணை அதிகாரி முன் ஆஜராக ராப் பாடகர் வேடனுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Aug 2025 2:53 PM IST
கேரளாவில் கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
கேரளாவில் கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Aug 2025 9:45 AM IST
சமூக வலைதளங்களில் கேரள ஐகோர்ட்டு நீதிபதிகளை அவமதித்தவருக்கு சிறை தண்டனை
சமூக வலைதளங்களில் கேரள ஐகோர்ட்டு நீதிபதிகளை அவமதித்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
18 July 2025 2:33 PM IST
'ஜானகி' என்ற பெயரில் படம் இருந்தால் என்ன பிரச்சினை? - கேரள ஐகோர்ட்டு கேள்வி
நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் 'ஜானகி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
28 Jun 2025 9:59 AM IST




