
பிஎஸ்எல்விசி62 ராக்கெட் தோல்வி: பசிப்பிக் கடலில் விழுந்த செயற்கைக்கோள்கள்
கடந்த 8 மாதங்களில் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 2-வது தோல்வி இதுவாகும்.
12 Jan 2026 5:27 PM IST
பி.எஸ்.எல்.வி. சி 62 ராக்கெட் திட்டம் தோல்வி - இஸ்ரோ அறிவிப்பு
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் அதன் இலக்கை அடையாமல் தோல்வியில் முடிந்தது.
12 Jan 2026 10:27 AM IST
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்
டி.ஆர்.டி.ஓ. உருவாக்கிய இ.ஓ.எஸ். என்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
12 Jan 2026 5:30 AM IST
திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை!
இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை விண்ணில் செலுத்துகிறது.
11 Jan 2026 7:24 AM IST
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் - கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
11 Jan 2026 5:30 AM IST
6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட்...! - இஸ்ரோ சாதனை
அமெரிக்காவின் செயற்கைக்கோளை சுமந்தபடி பாகுபலி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
24 Dec 2025 8:59 AM IST
பாகுபலி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
அமெரிக்க நாட்டின் செயற்கைக்கோளை சுமந்தபடி பாகுபலி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
24 Dec 2025 3:35 AM IST
எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடக்கம்
ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது.
23 Dec 2025 11:20 AM IST
பாகுபலி ராக்கெட்டுக்கான 24 மணிநேர கவுண்ட்டவுன்: இன்று தொடங்குகிறது
ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்குகிறது.
23 Dec 2025 5:34 AM IST
24-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம்
புளூ பேர்ட் செயற்கைக்கோள் திட்டம் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
22 Dec 2025 4:30 PM IST
பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை
ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
20 Dec 2025 3:07 PM IST
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ
இந்திய கடற்படை, ராணுவத்தின் பயன்பாட்டுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவுள்ளது.
2 Nov 2025 5:36 PM IST




