
பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது; 21 பவுன் நகைகள் மீட்பு
மயிலாடுதுறையில் பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Nov 2025 4:15 AM IST
தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 23 சவரன் நகை கொள்ளை
தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவர் வேலைக்கு சென்றுவிட்டு அடுத்த நாள் காலையில் திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
19 Oct 2025 6:54 AM IST
போலீஸ்காரர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை
பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
13 Oct 2025 3:30 AM IST
பெண்ணின் வீட்டில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் கைது: 77 பவுன் நகைகள் மீட்பு
பெண்ணின் வீட்டில் கொள்ளையடித்த, பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 Oct 2025 6:09 AM IST
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
26 Aug 2025 2:48 AM IST
குலசை முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் கொள்ளை: 8 பேர் கைது
குலசை முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 Aug 2025 12:48 PM IST
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் 2 பவுன் தங்க நகை அபேஸ்; வாலிபர் கைது
திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணிடம் நகை அபேஸ் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
18 Aug 2025 10:08 PM IST
நெல்லையில் ரெயில்வே ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை, வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 Aug 2025 9:03 AM IST
தூத்துக்குடி: வீட்டின் பூட்டுகளை உடைத்து 21 சவரன் நகைகள் கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் உள்ள கதவில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.
14 Aug 2025 9:30 PM IST
நகைக்கடையில் துப்பாக்கி முனையில் தங்க நகை கொள்ளை; முகமூடி ஆசாமிகளுக்கு வலைவீச்சு
கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 July 2025 5:54 AM IST
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் நகை திருட்டில் ஈடுபட்ட போலீஸ்காரர்: நெல்லை வழக்கில் திடுக் தகவல்
பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 30 பவுன் நகைகளை திருடிய போலீஸ்காரர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
26 July 2025 5:11 AM IST
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை
தனியாக வசித்து வந்த மூதாட்டி 5 பவுன் நகைக்காக கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
21 July 2025 3:16 AM IST




