
தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்குவதற்கான அங்குசம்தான் மாநில கல்விகொள்கை - உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கை- ஐ நுழைய விடாமல் தடுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
8 Aug 2025 2:26 PM IST
தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுக்கிறது: ஜி.கே.வாசன்
தேசிய கல்விக்கொள்கையை ஏற்க திமுக அரசு மறுக்கிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.
16 March 2025 8:48 PM IST
தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
28 Feb 2025 10:18 AM IST
ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
கல்வித்துறையில் திராவிட மாடல் அரசு சாதனைகளை செய்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 1:10 PM IST
தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம்
புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7 Aug 2023 10:15 PM IST
தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும் - மத்திய மந்திரி எல்.முருகன்
“தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும்” என்று நெல்லையில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.
22 Jan 2023 2:25 AM IST
அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
22 Jan 2023 2:11 AM IST
தேசிய கல்விக் கொள்கையில் மாற்றம் தேவை: மணிஷ் சிசோடியா
தேசியக் கல்விக் கொள்கையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதால் டெல்லியில் இப்போது அதனை அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
10 Sept 2022 2:29 PM IST
"தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது" - அமைச்சர் பொன்முடி
தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
6 Sept 2022 3:20 PM IST
தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும்
மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டன.
11 July 2022 1:15 AM IST
இடைநிற்றல் அதிகம் வரும்: தேசிய கல்விக் கொள்கையை சரியாக படித்துவிட்டுதான் எதிர்க்கிறோம்
தேசிய கல்விக்கொள்கையால் இடைநிற்றல் அதிகம் வரும் என்றும், சரியாக படித்துவிட்டுதான் தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம் என்றும் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
1 Jun 2022 2:10 PM IST




