
நடிகை ஹன்சிகாவின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை ஐகோர்ட்
தன்னைக் கொடுமைப்படுத்தவதாக ஹன்சிகாவின் நாத்தனார் அளித்த புகாரின் அடிப்படையில் ஹன்சிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது
12 Sept 2025 12:39 PM IST
ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட்டு
சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பிரமோத்குமார் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
22 Aug 2025 1:24 PM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
1 Feb 2024 5:01 PM IST
அமலாக்கத்துறைக்கு எதிரான ஜார்கண்ட் முதல்-மந்திரியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
அமலாக்கத்துறைக்கு எதிரான ஜார்கண்ட் முதல்-மந்திரியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
18 Sept 2023 11:07 PM IST
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் ஜாமீன் கோரிய சப்-இன்ஸ்பெக்டர் மனு 5-வது முறையாக தள்ளுபடியானது.
9 Sept 2023 1:00 AM IST
கன்னட படத்திற்கு தடை கோரிய நடிகை ரம்யாவின் மனு தள்ளுபடி
‘ஹாஸ்டல் ஹுடுகரு பேகாகித்தாரே’ என்ற கன்னட படத்திற்கு தடை கோரிய நடிகை ரம்யாவின் மனுவை பெங்களூரு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
21 July 2023 12:15 AM IST
சொத்து குவிப்பு வழக்கு - தீபா, தீபக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த சொத்துகளை உரிமை கோரி தீபா, தீபக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
12 July 2023 3:26 PM IST
ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி
ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு.
8 Jun 2023 2:13 AM IST
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி; ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
12 April 2023 5:54 AM IST
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முன்ஜாமீன் மனு தள்ளுபடி
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
29 March 2023 12:38 AM IST
யானை தந்தம் வழக்கு... நடிகர் மோகன்லால் மனு தள்ளுபடி
நடிகர் மோகன்லால் மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட்டு யானை தந்தம் வழக்கை மீண்டும் விசாரிக்க பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டுள்ளது.
24 Feb 2023 9:09 AM IST
சசிகலாவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
23 Jan 2023 3:44 PM IST




