
அதிகாரியை சிக்கவைக்க பணத்தை மறைத்து வைத்த தீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் கைது
கைகளில் கிளவுஸ், முகமூடி அணிந்து வந்த நபர் கவர்களில் பணத்தை கொண்டு வந்து நெல்லை மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலத்தில் மறைத்து வைத்து செல்வது உறுதியானது.
29 Nov 2025 8:27 AM IST
பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர், பெண் இன்ஸ்பெக்டரின் வாட்ஸ்அப்புக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளார்.
22 Nov 2025 4:51 AM IST
தூத்துக்குடியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என கூறி உறுதிமொழி எடுத்தனர்.
26 Oct 2025 7:50 AM IST
கிண்டியில் ரூ.23.10 கோடியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தலைமை அலுவலகக் கட்டடம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கிண்டியில் 40,528 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரை, நான்கு தளங்களுடன் 23.10 கோடி ரூபாய் செலவில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
26 Sept 2025 3:34 PM IST
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கண்காணிக்கப்படும் ரவுடிகள் மீது எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் ஆய்வு நடைபெற்றது.
8 Aug 2025 1:26 PM IST
நெல்லை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா மற்றும் ஏ.யூ.டி. அமைப்பு சார்பில், மாநிலம் முழுவதும் 8 மண்டலங்களில் முழுநேர காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.
29 July 2025 8:44 AM IST
பணிமேம்பாடு ஊதியம் வழங்க வலியுறுத்தி 28ம்தேதி ஆர்ப்பாட்டம்: கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு
சென்னை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 7ம்தேதி பணிமேம்பாடு ஊதியம் வழங்க வலியுறுத்தி ஏயூடி-மூட்டா சார்பில் பெருந்திரள் முறையீடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 July 2025 4:11 AM IST
இலவச மனைப்பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இலவச மனைப்பட்டா கேட்டு புதுவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர
26 Oct 2023 10:04 PM IST
கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகை-மறியல்
அன்னவாசல் அருகே மகளிர் உரிமைத்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
19 Oct 2023 11:15 PM IST
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்தது
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக ஜெனரேட்டர் திடீரென தீ பிடித்து எரிந்தது.
19 Oct 2023 2:04 PM IST
பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பேவர் பிளாக் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
4 Oct 2023 2:28 AM IST





