
கல்வி என்பது நாம் விளையாடக்கூடிய அரசியல் களமல்ல: அமைச்சர் தங்கம் தென்னரசு
உரிமை போராட்டத்தில் எங்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
17 Oct 2025 3:50 PM IST
கல்வி நிதியில் அரசியல் செய்ய வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்வியும் சுகாதாரமும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரு கண்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
22 Sept 2025 8:14 PM IST
தமிழகத்தில் வேறு மொழிகளை திணிக்கவில்லை - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
கல்வி நிதி பெறும் விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என தமிழ்நாடு அரசுக்கு தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21 Sept 2025 3:57 PM IST
மொழி அடிப்படையில் கல்வி நிதி வழங்கப்படுவது இல்லை - மத்திய மந்திரி விளக்கம்
தேசிய கல்விக் கொள்கை பன்மொழித் தன்மையை ஊக்குவிப்பதில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று மத்திய மந்திரி கூறியுள்ளார்.
20 Aug 2025 9:00 AM IST
தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய கல்விக் கொள்கைக்கான நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
10 Jun 2025 3:47 PM IST
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி: ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மிகவும் தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகியதன் மூலம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியைப் பெறுவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 11:00 AM IST
கல்விநிதி கிடைக்குமென நம்பிக்கையோடு இருப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
அரசியல் ரீதியாக வரும் சோதனைகளை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
24 May 2025 6:28 PM IST
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன்.? - மத்திய அரசு விளக்கம்
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன் என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
23 May 2025 9:33 PM IST
கல்வி நிதி: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
கல்வி நிதி தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதியுள்ளது.
21 May 2025 8:47 AM IST
கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று முதல் போராட்டம்
கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
21 Feb 2025 9:46 AM IST
ரூ.6¾ லட்சம் ஆராய்ச்சி, கல்வி நிதி
ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன, கடன் சங்கம் சார்பில் ரூ.6¾ லட்சம் ஆராய்ச்சி, கல்வி நிதி வழங்கப்பட்டது.
2 March 2023 11:19 PM IST




