'சிலிண்டர் விலை குறைப்பு; மகளிர் தினம் இப்போதுதான் கண்ணுக்கு தெரிகிறதா?' - அமைச்சர் அன்பில் மகேஷ்
இத்தனை ஆண்டுகளாக மகளிர் தினம் பா.ஜ.க. அரசின் கண்ணுக்கு தெரியவில்லையா? என அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பினார்.
31 March 2024 3:12 AM GMTபிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து சென்னையில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
8 March 2024 8:44 AM GMTஇன்று சர்வதேச மகளிர் தினம் - பெண்மையை போற்றுவோம்
அனைத்து நாடுகளிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டாலும், முதன்முதலாக கொண்டாடப்பட்டது அமெரிக்காவில்தான்.
8 March 2024 6:37 AM GMTவீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைப்பு - மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி அறிவிப்பு
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
8 March 2024 3:37 AM GMTசர்வதேச மகளிர் தினம்: பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
ஒருவரின் வளர்ச்சிக்கு எப்போதும் துணையாக நிற்கும் பெண்களைப் போற்றுவதற்காகவே உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்று பிரேமலதா கூறியுள்ளார்.
7 March 2024 4:12 PM GMTகுழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் வன்கொடுமைகளும் தொடர்கதையாகி வருவது வேதனையளிக்கிறது - டி.டி.வி. தினகரன்
பாலின சமத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கையில் மகளிர் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
7 March 2024 10:02 AM GMTஅரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
பெண்மையின் மேன்மையைப் போற்றுவோம்; பெண்மையை வணங்குவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 March 2024 6:38 AM GMTபெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் - டாக்டர் ராமதாஸ்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 March 2024 5:28 AM GMTமகளிர் தினத்தில் உறுப்பினர் சேர்க்கை - விஜய் தீவிரம்
கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
6 March 2024 8:11 AM GMTஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு இலவச ஆரம்பநிலை சிசு வளர்ச்சி பரிசோதனை
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்தியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப நிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் இலவச பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
15 March 2023 6:21 AM GMTஆப்கானிஸ்தான் செய்தி ஊடகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு
ஆப்கானிஸ்தான் செய்தி ஊடகத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 March 2023 3:20 PM GMTமகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய பிரதேச முதல்-மந்திரியின் பாதுகாப்பு பணியில் பெண்கள்
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
8 March 2023 11:29 AM GMT