
சவுதி, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 17 பேருக்கு மரண தண்டனை விதித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது.
23 Nov 2025 7:23 PM IST
பெட்ரோல் கப்பலில் தீ விபத்து: இந்திய மாலுமிகள் 23 பேர் பத்திரமாக மீட்பு
பெட்ரோல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து இந்திய மாலுமிகள் 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
21 Oct 2025 7:14 AM IST
ஏமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - தரைமட்டமான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் குடியிருப்புகள்
ஏமன் மீது வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.
14 Sept 2025 9:50 AM IST
ஏமன் நாட்டில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் - 35 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
11 Sept 2025 9:54 AM IST
ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்; ஹவுதி பிரதமர் படுகொலை
ஹவுதி பிரதமர் படுகொலையை ஏமன் ஜனாதிபதி அலுவலகமும் உறுதி செய்துள்ளது.
30 Aug 2025 10:11 PM IST
அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 68 பேர் பலி
ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோத அகதிகளாக நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
4 Aug 2025 8:44 AM IST
ஏமனில் கேரள நர்சுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து - மதபோதகர் தகவல்
ஏமனில் கொலை வழக்கில் நிமிஷா பிரியா 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
29 July 2025 10:12 AM IST
கேரள நர்ஸ் நிமிஷா பிரியா விவகாரத்தில் தலையிட்டது ஏன்? மதபோதகர் அபூபக்கர் பேட்டி
மனிதத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து கற்பிக்கும் மதம் இஸ்லாம் என்று மதபோதகர் அபூபக்கர் கூறியுள்ளார்.
17 July 2025 9:28 AM IST
ஏமன்: கேரள நர்ஸ் விடுதலை ஆவதில் மீண்டும் ஒரு சிக்கல்
ஏமனில், உயிரிழந்த மஹ்தியின் சகோதரர் அப்துல் பதே, ரத்த பணம் ஏற்க மறுத்து விட்டார்.
16 July 2025 7:54 PM IST
ஏமனில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சை காப்பாற்ற பேச்சுவார்த்தை- கணவர் பேட்டி
நிமிஷா பிரியாவை மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.
12 July 2025 9:52 PM IST
ஏமனில் வரும் 16-ம் தேதி மரண தண்டனை: கேரள நர்ஸ் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு
கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 11:58 AM IST
கேரள நர்ஸ் நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்துங்கள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
ஏமன் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.
10 July 2025 6:54 AM IST




