
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் - 3 வெளிநாட்டு பயணிகள் கைது
உணவு பொருட்கள் வைப்பதற்கான டப்பாக்களில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
13 Oct 2025 5:05 AM IST
விமானம் மீது மோதிய வேன்... பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு
வேனின் மேற்பகுதி உரசியதால் விமானத்தின் மூக்கு பகுதி லேசாக சேதம் அடைந்தது.
20 April 2025 1:30 PM IST
விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேர் கைது
மலேசியாவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.2½ கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 Nov 2024 3:23 AM IST
பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது
பாலியல் வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகா திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
31 May 2024 6:50 AM IST
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.67½ லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.67½ லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 Oct 2023 12:15 AM IST
தேவேகவுடாவுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு
பெங்களூரு விமான நிலையத்தில் தேவேகவுடாவை சந்தித்த சித்தராமையா அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
9 Oct 2023 12:00 PM IST
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.12 கோடி கொகைன் பறிமுதல்; கென்ய பெண் கைது
எத்தியோபியாவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.12 கோடி மதிப்பிலான கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கென்யாவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Sept 2023 12:15 AM IST
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1½ கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Sept 2023 12:15 AM IST
பயணிகளின் வசதிக்காக பெங்களூரு விமான நிலையத்தில் புதிய உயர் நடைபாதை திறப்பு
பயணிகளின் வசதிக்காக பெங்களூரு விமான நிலையத்தில் புதிய உயர் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது.
26 Aug 2023 12:15 AM IST
6 பயணிகளை ஏற்றாமல் முன்னதாகவே சென்ற விமானம்-பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு
அந்த விமானம் வழக்கமாக 2.55 மணிக்கு புறப்படுவதற்கு மாற்றாக 12 நிமிடங்கள் முன்னதாக புறப்பட்டது.
6 Aug 2023 8:13 PM IST
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது.
19 July 2023 3:11 AM IST
பேங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை விலங்குகள் - பெங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல்
பெங்களூரு விமான நிலையத்தில் அரிய வகை விலங்குகளை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Jan 2023 10:29 PM IST




