
ரெயில்வே வாரிய தலைவர் சதீஷ் குமாரின் பதவி காலம் ஓராண்டு நீட்டிப்பு
சதீசுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கான ஒப்புதலை நியமனங்கள் குழு வழங்கியுள்ளது.
28 Aug 2025 2:40 PM IST
பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயிலுடன் இணைக்கும் திட்டம் - ரெயில்வே வாரியம் ஒப்புதல்
சென்னை கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
1 Aug 2025 11:05 PM IST
தமிழகத்தில் ரூ.22,800 கோடி ரெயில்வே திட்டங்களுக்கு அனுமதி - மத்திய மந்திரி தகவல்
சென்னை பறக்கும் ரெயில் - மெட்ரோ ரெயில் இணைப்புக்கு கொள்கை அளவில் ரெயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
1 Aug 2025 4:10 PM IST
8 மணி நேரத்திற்கு முன்பு ரெயில் அட்டவணை.. தெற்கு ரெயில்வேயில் அமல்
8 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறை தெற்கு ரெயில்வேயில் அமலுக்கு வந்தது.
6 July 2025 6:21 AM IST
ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு பயணிகள் அட்டவணை: ரெயில்வே வாரியம்
ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் என்று ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
30 Jun 2025 3:52 AM IST
ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலில் புதிய நடைமுறை: ரெயில்வே வாரியம்
இந்த திட்டம் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரெயில்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
18 May 2025 12:52 AM IST
மேம்பால கட்டுமான பணியின்போது பாதுகாப்பு ஆய்வு அவசியம் - ரெயில்வே வாரியம் உத்தரவு
மேம்பால கட்டுமான பணியின்போது பாதுகாப்பு ஆய்வு அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
1 April 2025 7:14 AM IST
18 ஆயிரம் உதவி லோகோ பைலட்கள் தேர்வு - ரெயில்வே வாரியம் முடிவு
மேற்கு வங்க விபத்து எதிரொலியை தொடா்ந்து நாடு முழுவதும் 18 ஆயிரம் உதவி லோகோ பைலட்களை ரெயில்வே வாரியம் தேர்வு செய்கிறது.
22 Jun 2024 3:26 AM IST
பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து எப்போது? - ரெயில்வே வாரிய தலைவர் தகவல்
பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.
23 Feb 2024 12:51 AM IST
அனைத்து ரெயில்களிலும் முன்பதிவை பொறுத்து ஏ.சி. வகுப்புகளில் 25 சதவீத கட்டண குறைப்பு - ரெயில்வே வாரியம்
வந்தே பாரத் உள்பட அனைத்து ரெயில்களிலும் முன்பதிவை பொறுத்து ஏ.சி. இருக்கை வசதி பெட்டிகளில் 25 சதவீதம் கட்டணத்தை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 July 2023 12:40 AM IST
'வந்தே பாரத்' உள்ளிட்ட ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளுக்கான கட்டணம் குறைப்பு - ரெயில்வே வாரியம் அறிவிப்பு
ஏ.சி. சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் 25% வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 July 2023 2:51 PM IST
ரெயில்களின் பொதுப்பெட்டிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ரெயில்வே வாரியம் அறிவுறுத்தல்
ரெயில்களின் பொதுப்பெட்டிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
22 Jun 2023 10:23 AM IST




