
வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி; கிராமத்தையே உலுக்கிய துயரம்
மகன்கள் 3 பேரும், ஒரு பக்கமும், ஜானகி ராமன் வேறு பக்கமும் தோட்டத்தை சுற்றி வந்தனர்.
2 Dec 2025 1:41 PM IST
ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்பு
தமிழகத்தை சேர்ந்த 11 பேர் ஆந்திராவில் கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Nov 2025 11:22 PM IST
சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வங்காளதேச பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை - வேலூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வங்காளதேச பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
15 Nov 2025 5:20 AM IST
டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி பெண் மருத்துவரிடம் ரூ.83 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை
பண மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து டிஜிட்டல் கைது செய்து உள்ளதாக மர்ம நபர் மிரட்டியுள்ளார்.
13 Nov 2025 3:16 AM IST
பிறந்தநாள் அன்று சோகம்: சுடுகாட்டில் போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை
வேலூரில் போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8 Nov 2025 8:46 AM IST
வேலூர்: விவசாயியிடம் ஆன்லைன் மூலம் ரூ.18.7 லட்சம் மோசடி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த ஒரு விவசாயி ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்தார்.
2 Nov 2025 1:48 PM IST
வேலூர்: கனமழை எச்சரிக்கை; பள்ளி மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்ப உத்தரவு
வேலூரில் இன்று மாலை 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.
22 Oct 2025 2:40 PM IST
ஐ.ஏ.எஸ். படிக்க உதவக்கோரி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.80 லட்சம் மோசடி - இளம்பெண் கைது
ஐ.ஏ.எஸ். அகாடமிக்கு சென்று விசாரித்தபோது குணாதேவி அங்கு பயிற்சி பெறவில்லை என்பது தெரியவந்தது.
1 Oct 2025 8:22 AM IST
வேலூரில் 4 வயது குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
மிளகாய் பொடியை தூவி விட்டு, 4 வயது குழந்தை யோகேஷை கடத்தி சென்றனர்.
25 Sept 2025 4:54 PM IST
வேலூரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு
கர்நாடக பதிவெண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி சென்றனர்
24 Sept 2025 4:35 PM IST
வேலூர்: மலை கிராம மக்களிடையே மோதல்; காவல்துறையினரைச் சிறைபிடித்த மக்கள்
கிராம மக்கள் சில காவலர்களைச் சிறைபிடித்து வைத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
22 Sept 2025 8:08 PM IST
விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் பறிக்க சென்ற மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
தந்தைக்கு வீடியோ கால் செய்த சஞ்சய் சைகை மூலம் பூச்சி கடித்ததாக தெரிவித்தான்.
28 Aug 2025 8:20 AM IST




