
கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
செங்கம் அருகே கார்- லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
15 Oct 2023 11:20 PM IST
அசாம்; சாலை விபத்தில் 7 பேர் பலி...!! 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!
நேற்று (செவ்வாய்கிழமை) இரவு நடந்த பயங்கர சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
6 Sept 2023 12:29 PM IST
ராஜஸ்தான்; கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
பஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
13 Aug 2023 1:12 PM IST
சத்தீஸ்கர்: சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து - 7 பேர் பலி
சத்தீஸ்கரில் சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 Dec 2022 4:46 PM IST
குஜராத்தில் லாரி மீது ஆட்டோ மோதி விபத்து - 7 பேர் பலி
குஜராத்தில் லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 Oct 2022 7:08 PM IST
கடலூர்: ஆற்றில் மூழ்கி 7 பேர் பலியான சம்பவம்: விரிவான விசாரணைக்கு உத்தரவு
7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
5 Jun 2022 3:55 PM IST




