
’சாட்ஜிபிடி கோ’ இன்று முதல் ஓராண்டுக்கு இலவசம்: இந்திய பயனர்களுக்கு ஓபன் ஏஐ நிறுவனம் சலுகை
‘ஓபன் ஏஐ’ நிறுவனம் தனது பிரத்யேக ‘சாட்ஜிபிடி கோ’ சந்தா சேவையை இந்திய பயனா்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்தது.
4 Nov 2025 12:16 PM IST
இந்திய அளவில் சாட்ஜிபிடி, ஜெமினியை பின்னுக்குத் தள்ளிய பெர்ப்ளெக்சிட்டி ஏஐ
சாட்ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட செயலிகளை பின்னுக்குத் தள்ளி பெர்ப்ளெக்சிட்டி ஏ இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
17 Oct 2025 10:56 AM IST
சாட் ஜி.பி.டி.யால் லாட்டரியில் ரூ.1¼ கோடி வென்ற பெண்
இளம்பெண் ஒருவர் சாட் ஜி.பி.டி. செயலியை பயன்படுத்தி லாட்டரியில் பரிசு வென்றுள்ளார்.
22 Sept 2025 2:25 PM IST
பணம் திருடுமா ஏஐ? சாட்ஜிபிடி-யை உருவாக்கிய நிறுவனத்தின் சிஇஓ எச்சரிக்கை
சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
25 July 2025 11:04 AM IST
சாட்ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம்; ஓபன் ஏ.ஐ. தலைவர் ஆல்ட்மேன் பேச்சால் பரபரப்பு
சாட்ஜிபிடி மீது மக்கள் அதிக அளவிலான நம்பிக்கையை வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது என சாம் ஆல்ட்மேன் பேசியுள்ளார்.
2 July 2025 6:58 PM IST
நான் இங்கிலாந்து ராணி ஆனால்... ராகுல் காந்தி பிரதமர் ஆவார்; சாட்ஜிபிடி பதில்
நான் இங்கிலாந்து நாட்டின் ராணியாக ஆனால், ராகுல் காந்தி இந்திய பிரதமர் ஆவார் என சாட்ஜிபிடி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து உள்ளது.
6 April 2023 6:00 PM IST




