
விதர்பா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பயணியின் விலையுயர்ந்த பொருட்கள் கண நேரத்தில் திருட்டு; 2 பேர் கைது
ரெயில் பயணி அம்ரித்கரிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1.65 லட்சம் ஆகும்.
13 Nov 2025 3:51 PM IST
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
தகவல் அறிந்து விரைந்து சென்ற விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
4 Nov 2025 9:30 PM IST
சென்னை: ரெயில் நிலையத்தில் நெஞ்சுவலியால் பயணி உயிரிழப்பு
ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் வழியாக சென்றபோது திடீரென சுருண்டு விழுந்தார்.
27 Oct 2025 12:44 AM IST
மதுரை-துபாய் விமானம் இன்று ரத்து
மதுரை விமான நிலையத்தில் இருந்து 11.30 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 2.30 மணி அளவில் துபாய் சென்றடையும்.
24 Oct 2025 2:42 PM IST
சென்னை: மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி உயிரிழப்பு
சம்பவம் குறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16 Sept 2025 4:05 AM IST
ஈரோடு: ஓடும் ரெயிலில் இறங்க முயன்று நடைமேடைக்கு இடையே சிக்கிய பயணி
துரிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு குவிகிறது.
31 July 2025 10:32 AM IST
அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு: அதிகாரிகள், பயணிக்கு ரூ.35,000 வழங்க உத்தரவு
மதுரையில் இருந்து நெல்லைக்கு பயணி ஒருவர், ரூ.190 கட்டணம் கொடுத்து அரசு ஏசி பேருந்தில் சென்றபோது, பேருந்தில் ஏசி வேலை செய்யாமல் இருந்ததால் பயணிகள் பலரும் அவதியடைந்துள்ளனர்.
20 July 2025 11:42 PM IST
நடுவானில் விமானத்தின் கதவை பயணி திறக்க முன்றதால் பரபரப்பு
நடுவானில் சென்றபோது ஒரு வாலிபர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார்.
20 July 2025 3:37 AM IST
சென்னை: பேருந்து நிற்காமல் சென்றதை தட்டிக்கேட்ட பயணி மீது தாக்குதல்
பேருந்து நிற்காமல் சென்றதை தட்டிக்கேட்ட பயணியை ஓட்டுநர், நடத்துநர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
13 Feb 2025 6:39 PM IST
நடுவானில் விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற பயணியால் பரபரப்பு
விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Feb 2025 4:49 AM IST
விமானத்தின் கழிவறையில் அநாகரீக செயலில் ஈடுபட்ட பயணி
விமானத்தில் கழிவறையில் இருந்து புகை வந்ததை பார்த்து விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
17 Nov 2024 12:38 AM IST
பையில் வெடிகுண்டா உள்ளது? என கேட்ட விமான பயணி கைது
பையில் வெடிகுண்டா உள்ளது? என்று கேட்ட விமான பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
11 Aug 2024 3:36 PM IST




