
சென்னை: ஆபாசமாக பேசி மிரட்டிய திமுக வட்டச்செயலாளர் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
அவதூறாக பேசிய வட்டச்செயலாளர் மீது வழக்குப்பதிய உத்தரவிடுங்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
27 Dec 2025 5:55 PM IST
திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தற்கொலை: மோட்ச தீபம் ஏற்றிய எம்.எல்.ஏ. உள்பட 18 பேர் கைது
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த நிலையில், நாகர்கோவிலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மோட்ச தீபம் ஏற்றியதால் கைது செய்யப்பட்டார்.
21 Dec 2025 5:20 AM IST
தூத்துக்குடி: பண மோசடி வழக்கில் முன்னாள் கவுன்சிலருக்கு ஒரு ஆண்டு சிறை
முன்னாள் தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலரிடம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேலை செய்து வந்தார்.
13 Sept 2025 3:49 PM IST
ஆத்தூரில் பைக் மீது லாரி மோதி விபத்து: கவுன்சிலர் மகன் சாவு
ஆத்தூர் பேரூராட்சி கவுன்சிலரின் மகன் வேலை விஷயமாக தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
9 July 2025 7:45 PM IST
பஞ்சாப்: பட்டப்பகலில் அகாலி தளம் கவுன்சிலர் சுட்டுக்கொலை
ஹர்ஜிந்தர் சிங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பல் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
25 May 2025 8:12 PM IST
பெண் கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது
கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக ரூபின்ஷா உள்ளார்.
17 July 2024 1:15 AM IST
ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி தலைவர் மீது செருப்பை வீசிய பெண் கவுன்சிலர்
இக்கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ லட்சுமண ராம், கவுன்சிலர்கள், நகராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
19 Jan 2024 12:10 PM IST
நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி- மாநகராட்சி ஆணையர்
நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்க ஒரு கவுன்சிலர் கூட தற்போது வரை மாமன்ற கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வரவில்லை.
12 Jan 2024 11:29 AM IST
காஞ்சீபுரம் மாநகராட்சியில் போலி சாதி சான்றிதழ் வழங்கிய கவுன்சிலர் பதவியில் நீடிக்க தடை - காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவு
காஞ்சீபுரம் மாநகராட்சியில் போலி சாதி சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி கவுன்சிலர் பதவியில் நீடிக்க தடை விதித்து காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 Oct 2023 5:43 PM IST
பா.ஜ.க. கவுன்சிலர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க. புகார்
பா.ஜ.க. கவுன்சிலர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
3 Oct 2023 12:15 AM IST
தி.மு.க. பெண் கவுன்சிலர் கொடூர கொலை
கரூர் அருகே தி.மு.க. பெண் கவுன்சிலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் காட்டுப்பகுதியில் வீசப்பட்ட அவரது உடலை போலீசார் மீட்டனர்.
27 Sept 2023 1:07 AM IST
சாலையில் தேங்கிய மழைநீரில் நீச்சலடித்த கவுன்சிலர்
கொல்லங்கோட்டில் சாலையில் தேங்கிய மழைநீரில் நீச்சலடித்து போராட்டம் நடத்திய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது
17 Sept 2023 12:15 AM IST




