
வீட்டில் எவ்வளவு தங்க நகைகளை இருப்பு வைக்கலாம்? - வெளியான புதிய தகவல்கள்
தங்கத்தின் மூல ஆதாரத்துக்கான ஆவணங்களை வைத்திருக்காமல் இருப்பார்கள்.
22 Oct 2025 9:00 AM IST
மளிகை கடைக்காரருக்கு வந்த ரூ.141 கோடி வருமான வரி நோட்டீஸ்
ஜூலை மாதம் கடையில் ₹141¼ கோடிக்கு விற்பனை செய்ததாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 Sept 2025 7:57 PM IST
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
வருமான வரித்துறை கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வரும் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.
27 May 2025 5:45 PM IST
வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் அருண்ராஜ் ராஜினாமா: த.வெ.க.வில் இணைய வாய்ப்பு?
விஜய்யின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் அருண்ராஜ் செயல்பட்டு வந்தார்.
24 May 2025 6:40 AM IST
"எம்புரான்" பட தயாரிப்பாளருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜைத் தொடர்ந்து ‘எம்புரான்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆண்டனி பெரும்பாவூருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
7 April 2025 5:24 PM IST
தமிழகத்தில் மிகப்பெரிய வருமான வரி மோசடி - அதிர்ச்சி தகவல்
பொதுத்துறை, தனியார் ஊழியர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 March 2025 10:04 AM IST
சோதனை அல்ல, ஆய்வு: மின்சார வாரியம் விளக்கம்
சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
25 Feb 2025 5:11 PM IST
ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
ஹேமந்த் சோரனின் உதவியாளர் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
9 Nov 2024 3:21 PM IST
அ.தி.மு.க. நிர்வாகியின் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை
அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவனுக்கு சொந்தமான எம்.ஐ.டி. கல்லூரி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
23 Oct 2024 12:21 PM IST
வருமான வரித்துறையில் வேலை: 10 -ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வருமான வரித்துறையில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
17 Sept 2024 5:56 PM IST
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: வருமான வரித்துறை விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
7 April 2024 11:42 AM IST
"முடக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்குகள்..." - வருமான வரித்துறை அதிரடி
முறைகேடு செய்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கி உள்ளது.
7 April 2024 1:46 AM IST




