
கட்டுரையில் புகழ்ச்சி... அட்டை படத்தில் காலை வாரிய செய்தி நிறுவனம்; கடும் கோபம் கொண்ட டிரம்ப்
நான் ஒருபோதும் கீழே இருந்து ஒரு கோணத்தில் எடுக்கும் புகைப்படங்களை விரும்புவதில்லை என டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
15 Oct 2025 10:12 AM IST
ரொம்ப அழகா இருக்கீங்க... அசடு வழிந்த டிரம்ப், மிரண்ட மெலோனி
உலக அரங்கில் டிரம்ப், தொடர்ந்து அமெரிக்காவுக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறார் என ஹாரி சிஸ்சன் குற்றச்சாட்டாக கூறினார்.
15 Oct 2025 7:39 AM IST
போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை: ஈரான் பரபரப்பு அறிவிப்பு
ரஷியாவின் அதிபர் புதின் மற்றும் பிற உயர் அதிகாரிகளை ஈரானின் வெளியுறவு துறை மந்திரி சந்தித்து பேசி வருகிறார்.
24 Jun 2025 6:59 AM IST
போரே இல்லை, போர் நிறுத்தம் என்பது தவறானது: காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி
காஷ்மீர் விவகாரத்தில் 3-ம் நாட்டின் தலையீட்டை மீண்டும் நிராகரித்து உள்ள இந்தியா, இந்த பகுதி, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என தெளிவாக தெரிவித்து உள்ளது.
11 May 2025 4:04 PM IST
பணய கைதி விடுவிப்பு, போர்நிறுத்த ஒப்பந்தம்; எகிப்து செயல் திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புதல்
5 பணய கைதிகளுக்கு ஈடாக, முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகளின்படி இஸ்ரேல் நடந்து கொள்ள வேண்டும் என ஹமாஸ் அமைப்பு எதிர்பார்க்கிறது.
30 March 2025 8:56 AM IST
காசா போர் நிறுத்தத்தின் 2-ம் கட்டத்தை செயல்படுத்துவது எப்படி? பேச்சுவார்த்தை தொடங்கியது
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையானது போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நோக்கமாகக் கொண்டது.
28 Feb 2025 2:07 PM IST
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு
பணய கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேலுக்கு உள்ள ஒரே வழி பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தின்படி நடப்பது மட்டுமே ஆகும் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது.
27 Feb 2025 7:11 PM IST
போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்: இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை
போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
20 Jan 2025 8:18 AM IST
ஹிஸ்புல்லாவுடன் விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம்.. இஸ்ரேல் தூதர் தகவல்
ஐ.நா. தீர்மானத்தை ஹிஸ்புல்லா கடைப்பிடிக்கவில்லை என்றும், தெற்கு லெபனானில் இருந்து ஹமாஸ் பாணியிலான எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தலாம் என்றும் இஸ்ரேல் கவலை தெரிவித்தது.
25 Nov 2024 4:41 PM IST
போர்நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு இடையே... காசாவை தாக்கிய இஸ்ரேல்; 19 பேர் பலி
இஸ்ரேல் புதிதாக கோரிக்கைகளை வைக்கிறது என கூறி அதற்கு ஹமாஸ் உடன்படாத சூழலில், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
18 Aug 2024 5:11 PM IST
போர் நிறுத்தத்திற்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு
காசாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் திரும்ப பெறுவதற்கு ஈடாக, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6 May 2024 11:43 PM IST
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 5-வது நாளில் 30 பாலஸ்தீனியர்களை விடுவித்த இஸ்ரேல்
இஸ்ரேல் சிறையில் இருந்து, விடுவிக்கப்பட்ட கைதிகளில் 15 பேர் பெண்கள் மற்றும் 15 பேர் சிறுவர் சிறுமிகள் ஆவர்.
29 Nov 2023 8:43 AM IST




