
ரசிகர் கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்தான நிலையில் கைது
நடிகை பவித்ரா கவுடாவை சீண்டிய ரசிகரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
14 Aug 2025 5:17 PM IST
ரசிகர் கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
தர்ஷன் உட்பட 7 பேருக்கு வழங்கிய ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2025 11:25 AM IST
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து மோசடி: வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.564 கோடி மோசடி செய்த வழக்கில் வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
14 Sept 2023 7:36 AM IST
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து- மதுரை ஐகோர்ட் கிளை
கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கைதான 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது
28 July 2023 4:46 PM IST
போதைப்பொருள் வழக்கில் கைதாகி 5 ஆண்டுகளாக தலைமறைவு; நைஜீரியா வாலிபரின் ஜாமீன் ரத்து - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் வழக்கில் கைதாகி 5 ஆண்டுகளாக தலைமறைவான நைஜீரியா வாலிபரின் ஜாமீன் ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Oct 2022 12:15 AM IST
யூ டியூபர் சாட்டை துரைமுருகனின் ஜாமீன் ரத்து-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நிபந்தனையை மீறியதால் யூ டியூபர் சாட்டை துரைமுருகனின் ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
8 Jun 2022 2:19 AM IST




