நகைக்கடனை செலுத்திய பின்னரும் நகையை ஒப்படைக்காத வங்கி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

நகைக்கடனை செலுத்திய பின்னரும் நகையை ஒப்படைக்காத வங்கி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 81 கிராம் 60 மில்லி தங்க நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
26 Oct 2025 10:45 AM IST
தங்கக் கடனுக்கான நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது - சு. வெங்கடேசன்

தங்கக் கடனுக்கான நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது - சு. வெங்கடேசன்

தங்கக் கடனுக்கான நிபந்தனைகளை தளர்த்தியிருப்பது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த வெற்றி என்று சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
7 Jun 2025 5:22 PM IST
நகைக் கடன் மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

நகைக் கடன் மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகைக் கடனுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 Jun 2025 3:21 PM IST
நகைக்கடன்: நிதி அமைச்சக பரிந்துரை -  மு.க.ஸ்டாலின் வரவேற்பு

நகைக்கடன்: நிதி அமைச்சக பரிந்துரை - மு.க.ஸ்டாலின் வரவேற்பு

நகைக் கடன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
30 May 2025 4:06 PM IST
சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை

சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை

சிறு நகை கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது
30 May 2025 10:10 AM IST
ஆர்.பி.ஐ. விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது - அமைச்சர் பெரிய கருப்பன்

ஆர்.பி.ஐ. விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது - அமைச்சர் பெரிய கருப்பன்

நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
29 May 2025 1:42 PM IST
விழி பிதுங்க வைக்கும் நகைக்கடன் விதிகள்

விழி பிதுங்க வைக்கும் நகைக்கடன் விதிகள்

தங்கநகைகளை வாங்கிய ரசீதை யாரும் பத்திரமாக வைப்பதில்லை.
27 May 2025 6:56 AM IST
நகைக்கடன் பெற ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் - விஜய்

நகைக்கடன் பெற ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் - விஜய்

நகைக்கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவிக்க வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.
24 May 2025 7:35 PM IST
நகைக் கடன் பெற புதிய நிபந்தனைகள்: ரிசர்வ் வங்கிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

நகைக் கடன் பெற புதிய நிபந்தனைகள்: ரிசர்வ் வங்கிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனைகள் ஏழை மக்கள் நகைக் கடன் பெறவே முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.
23 May 2025 3:55 PM IST
நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப்பெறுக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப்பெறுக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
23 May 2025 11:20 AM IST
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால் ஏழை, நடுத்தர மக்கள் நகைக்கடன் பெற முடியாது: ராமதாஸ்

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால் ஏழை, நடுத்தர மக்கள் நகைக்கடன் பெற முடியாது: ராமதாஸ்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 May 2025 12:26 PM IST
வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப வேண்டும்: வைகோ

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப வேண்டும்: வைகோ

வட்டி செலுத்துவதன் மூலம் நகைகளை மீண்டும் அடகு வைக்கும் வாய்ப்பு மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருந்தது என வைகோ தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 2:52 PM IST