
திருநெல்வேலியில் ஜேசிபி வாகனத்தை திருடிய வாலிபர் கைது
கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவன மேலாளர், தனது நிறுவனத்துக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
16 Nov 2025 8:25 PM IST
2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்று தாய் தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
கணவன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
13 Oct 2025 6:58 PM IST
கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செம்பு பட்டைகள் திருடிய வாலிபர் கைது
கங்கைகொண்டான் சிப்காட்டில் சைட் இன்ஜினியர் கம்பெனி செட்டில் வைத்திருந்த வேலைக்கு தேவையான பொருட்களை பார்த்தபோது, அங்கே ரூ.30,000 மதிப்புள்ள செம்பு பட்டைகளை காணவில்லை.
24 July 2025 9:16 PM IST
கங்கைகொண்டானில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
கங்கைகொண்டான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
26 Jun 2025 12:35 AM IST
4000 பேருக்கு வேலைவாய்ப்பு: நெல்லையில் டாடாவின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் முதல்வர்
டாடா நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணியாளர்களிடம் உரையாடினார்.
6 Feb 2025 4:10 PM IST
கோவில் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
கோவில் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2023 12:20 AM IST




