
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
28 Sept 2025 5:50 PM IST
திருநெல்வேலி: கோவில் நிலப்பிரச்சினையில் கொலை- 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மானூர் அருகே ரஸ்தாவில் கோவில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில், அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
24 Sept 2025 9:39 PM IST
நெல்லையில் கல்லூரி மாணவர்களிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
மானூர் அருகே கல்லூரி மாணவர்களிடம், போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் அது மூளையை மழுங்க செய்து சிந்திக்கும் திறனை அழித்துவிடும் என்று கூறி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
25 July 2025 9:16 PM IST
தங்கை காதல் திருமணம் செய்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லையில் தங்கை காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 May 2025 9:09 PM IST
மனைவி பிரிந்து சென்றதால் 3 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளைஞர் உயிரிழப்பு - குழந்தைக்கு சிகிச்சை
மனைவி பிரிந்து சென்றதால் 3 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
8 April 2025 12:51 AM IST
தாசில்தாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு
மானூர் அருகே தாசில்தாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20 Jun 2023 12:45 AM IST




