
தியேட்டர் டிக்கெட் கட்டணமாக ரூ.200 வசூலிக்க தடை; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கர்நாடகத்தில் அனைத்து தியேட்டர்களுக்கும் ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணமாக ரூ.200 நிர்ணயித்ததற்கு தடை விதித்து ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
24 Sept 2025 7:18 AM IST
தியேட்டரில் இருந்துகொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த ஐ.டி. பெண் ஊழியர்
சமூகவலைதள பயனர்கள் பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
13 Sept 2025 4:38 AM IST
ஜிஎஸ்டி வரி குறைந்தாலும் தியேட்டர் கட்டணத்தில் மாற்றமில்லை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
தியேட்டர் கட்டணம் குறையும் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
4 Sept 2025 11:18 PM IST
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சென்னை வந்துள்ளார்
29 Aug 2025 11:48 PM IST
''கிங்டம்'' படம் திரையிடப்பட்ட தியேட்டர் முற்றுகை
விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேற்று முன்தினம் தியேட்டர்களில் வெளியான படம் 'கிங்டம்'
3 Aug 2025 10:50 AM IST
2000 காட்சிகள்.. ஒரே வாரத்தில் பாதியாக குறைந்த கமலின் தக் லைப்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'தக் லைப்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
12 Jun 2025 8:18 AM IST
சூறாவளி காற்றுடன் மழை: பூந்தமல்லியில் தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
பூந்தமல்லி பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்த நிலையில், தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 May 2025 7:58 AM IST
தெலுங்கானாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களை தியேட்டருக்கு அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள் - கோர்ட்டு உத்தரவு
16 வயதுக்குட்பட்ட சிறார்களை தியேட்டருக்கு அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 Jan 2025 4:14 PM IST
டெல்லியில் தியேட்டர் அருகே குண்டுவெடி; ஒருவர் காயம்
வெடி விபத்து ஏற்பட்ட பகுதிக்கு 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்துள்ளனர்.
28 Nov 2024 1:16 PM IST
10-ம் வகுப்பு மாணவியை தியேட்டருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி
10-ம் வகுப்பு மாணவியை தியேட்டருக்கு அழைத்து சென்று தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
10 Oct 2024 10:56 AM IST
தியேட்டரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
தியேட்டரில் இளம்பெண்ணுக்கு சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
16 Aug 2024 6:57 PM IST
நாடாளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் நாளை சினிமா காட்சிகள் ரத்து
தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் நாளை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
18 April 2024 7:39 AM IST




