
தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சியா..?: செங்கோட்டையனுடன் சேகர்பாபு சந்திப்பு
செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
26 Nov 2025 12:26 PM IST
ரூ.6.82 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தனர்.
7 Nov 2025 9:18 PM IST
அரசியலுக்காக பாஜக போராட்டம் நடத்துகிறது: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சி குற்றங்களை தடுக்கின்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறது என சேகர்பாபு தெரிவித்தார்
7 Nov 2025 4:30 AM IST
கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகள் - பி.கே.சேகர்பாபு ஆய்வு
பணிகளை நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை சேகர்பாபு வழங்கினார்.
6 Nov 2025 2:48 PM IST
ரூ.4.49 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு
சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், பல்வேறு புதிய திட்டப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
1 Nov 2025 5:29 PM IST
பெரம்பூர் போக்குவரத்து பணிமனையில் அடிப்படை வசதி தொடர்பாக சேகர்பாபு, சிவசங்கர் ஆய்வு
அமைச்சர் சேகர்பாபு, திரு.வி.க நகர் மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
29 Oct 2025 4:33 PM IST
ரூ.42.60 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
26 Oct 2025 2:48 PM IST
வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் நேரில் ஆய்வு
சென்னையில் கிட்டத்தட்ட 2,000 பகுதிகளில் உள்ள சாலைகளில் குழிகள் கண்டறியப்பட்டுள்ளது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
25 Oct 2025 5:15 PM IST
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்
ராஜீவ் காந்தி பூங்கா அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
18 Oct 2025 1:29 PM IST
தங்க முதலீட்டு திட்டத்தின் மூலம் 21 கோவில்களுக்கு ரூ.17.76 கோடி வட்டி கிடைக்கிறது: அமைச்சர் சேகர்பாபு
தங்க முதலீட்டு திட்டத்தின் மூலம் 21 கோவில்களுக்கு ரூ.17.76 கோடி வட்டி கிடைக்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
12 Oct 2025 6:19 PM IST
கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை பொங்கலுக்கு முன்பாக திறக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை பொங்கலுக்கு முன்பாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
8 Oct 2025 1:25 PM IST
திருக்கோவில் பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 108 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் - சேகர்பாபு வழங்கினார்
இந்த ஆட்சி உபயதாரர்கள் நிதியை முழுமையாக, அவர்கள் விருப்பப்படி, திருக்கோவில் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் ஆட்சி என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
3 Oct 2025 2:29 PM IST




