
விடை பெற்றது 2025; நல்வரவாகிறது 2026..!
இன்று புதிதாகப் பிறந்துள்ள 2026-ம் ஆண்டு பல எதிர்பார்ப்புகளோடு நல்வரவாக தொடங்கி உள்ளது.
1 Jan 2026 3:57 AM IST
'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா: மறைமுகமாக அரசியல் பேசி தெறிக்கவிட்ட விஜய்..!
கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மறைமுகமாக அரசியல் பேசினார்.
28 Dec 2025 11:32 AM IST
கூட்டணி மாற திட்டமா?: ஆட்சி அதிகாரத்தில் பங்குகேட்டு காங்கிரஸ் காத்திருப்பு - திமுகவின் முடிவு என்ன?
தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை 4 முனைப்போட்டிக்கே அதிகம் வாய்ப்பு இருக்கிறது
26 Dec 2025 11:32 AM IST
"நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம்.. ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?"- நடிகர் சிவராஜ்குமார்
சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘45 தி மூவி’ படத்தை அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார்.
22 Dec 2025 8:28 AM IST
ப்ளாஷ்பேக் 2025: தமிழ்நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் விரிவான அலசல்
2025-ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
22 Dec 2025 7:00 AM IST
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு
தமிழ்நாடு அரசு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டது.
19 Dec 2025 8:04 AM IST
கர்நாடக அரசியல்: இட்லி-சாம்பார், உப்புமாவுடன் முடிவுக்கு வந்த முதல்-மந்திரி பதவி மோதல்
கட்சி மேலிடம் என்ன கூறுமோ, அதனை பின்பற்றுவது என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என சித்தராமையா கூறியுள்ளார்.
29 Nov 2025 2:08 PM IST
தவெகவில் இணைந்தார்: செங்கோட்டையனின் கோட்டையை தகர்க்க அதிமுக திட்டம்
செங்கோட்டையனின் நீண்ட அரசியல் அனுபவத்தால் தவெகவுக்கு புதிய பலம் சேர்ப்பார் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.
28 Nov 2025 6:51 AM IST
அதனால்தான் அரசியலுக்கு நான் செல்லவில்லை!- நடிகர் அர்ஜுன்
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அர்ஜுனிடம் அரசியலுக்கு நீங்கள் செல்லாதது ஏன் என்று கேட்கப்பட்டது.
28 Nov 2025 12:54 AM IST
பரபரக்கும் அரசியல் களம்... அதிமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்க பாஜக திட்டம்
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்புடன் இயங்கி வருகிறது.
20 Nov 2025 7:41 AM IST
விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றம் - அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை?
பல கேள்விகள் விஜய்யை உலுக்கி வருவதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
19 Nov 2025 7:36 AM IST
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் தவெக மனு
பொது சின்னம் பெறுவதற்கு சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம்.
11 Nov 2025 11:54 AM IST




