
மகா கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில் திருச்செந்தூர் கடலில் ஏற்பட்ட மாற்றம்
திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக காட்சியை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
10 July 2025 10:36 AM IST
திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்
'குரு தலம்' என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில் முக்கிய பரிகார தலமாக விளங்குகிறது.
6 July 2025 12:05 PM IST
சங்க இலக்கியங்களில் திருச்செந்தூர்
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுபடை, அருணகிரிநாதரின் திருப்புகழ், குமரகுருபர சுவாமிகளின் கந்தர் கலிவெண்பா போன்றவற்றில் திருச்செந்தூர் குறித்து பாடப்பட்டு உள்ளது.
4 July 2025 3:52 PM IST
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சுவாமி சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை
நேற்று நடந்த யாகசாலை பூஜையில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4 July 2025 12:16 PM IST
திருச்செந்தூர் கோவிலும் மலைக்கோவில்தான்
திருச்செந்தூர் திருத்தலத்தில் சந்தன மலை இருந்ததற்கான அடையாளமாக வள்ளி குகை அருகே சந்தனமலை பாறைகளாக உள்ளன.
3 July 2025 5:13 PM IST
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: 3-வது நாளாக யாகசாலை பூஜை- திரளான பக்தர்கள் பங்கேற்பு
இன்று காலையில் திரவிய பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
3 July 2025 11:43 AM IST
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கும் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
3 July 2025 6:50 AM IST
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா; சிறப்பு பேருந்துகள் இயக்கம்
குடமுழுக்கு விழாவையொட்டி திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
2 July 2025 9:53 PM IST
திருச்செந்தூர் மூவர் ஜீவ சமாதி
திருச்செந்தூர் முருகன் கோவிலின் நாழிக்கிணற்றுக்கு தெற்கு புறத்தில் இந்த மூவர் சமாதி அமைந்துள்ளது.
2 July 2025 5:27 PM IST
கும்பாபிஷேகம்: நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.
1 July 2025 11:27 AM IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது
8 ஆயிரம் சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
30 Jun 2025 3:30 AM IST
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: கனிமொழி எம்.பி. ஆய்வு
குடமுழுக்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 Jun 2025 12:10 PM IST