
வடமதுரை ஆடித்திருவிழா: முத்துப்பல்லக்கில் வீதியுலா வந்த சௌந்தரராஜ பெருமாள்
சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் சௌந்தரராஜப் பெருமாள், ராஜ அலங்காரத்துடன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினார்.
12 Aug 2025 5:08 PM IST
முயல் வேட்டையாடிய 7 பேர் சிக்கினர்
வடமதுரை அருகே முயல் வேட்டையாடிய நபர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
12 Oct 2023 5:30 AM IST
பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Sept 2023 5:45 AM IST
கிணற்றுக்குள் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி
வடமதுரை அருகே, புறா பிடிக்க சென்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
28 Sept 2023 7:00 AM IST
சுகாதாரமின்றி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம்
வடமதுரை பகுதியில் சுகாதாரமின்றி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
27 Sept 2023 7:00 AM IST
வடமதுரை அருகே தலையில் தேங்காய் உடைத்து, சாட்டை அடி வாங்கி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்...!
வடமதுரை அருகே கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து, பூசாரியிடம் சாட்டை அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
8 Aug 2022 2:32 PM IST
வடமதுரை காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
வடமதுரை காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி பாதுகாப்பு கேட்டு காதலனுடன் தஞ்சம் அடைந்து உள்ளார்.
15 Jun 2022 7:22 PM IST
வடமதுரை காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
வடமதுரை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
13 Jun 2022 6:10 PM IST





