
துணைவேந்தர் நியமன திருத்த சட்டத்துக்கு தடை: ஐகோர்ட்டு தீர்ப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - முத்தரசன்
ஐகோர்ட்டு அவசர, அவசரமாக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது அடுக்கடுக்கான வினாக்களை எழுப்புகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
22 May 2025 5:38 PM IST
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு இந்திய கம்யூ. வரவேற்பு
அமலாக்கத்துறை அரசியல் கருவியாக தரம் தாழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை வரவேற்பதாக முத்தரசன் கூறியுள்ளார்.
22 May 2025 3:27 PM IST
ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட்டை அணுகியிருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது - முத்தரசன்
வினாக்களை எழுப்புமாறு ஜனாதிபதிக்கு வழிகாட்டிய மத்திய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
15 May 2025 11:07 PM IST
மும்மொழி கொள்கையை அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு இந்திய கம்யூ. வரவேற்பு
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்ற மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
9 May 2025 5:13 PM IST
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் - முத்தரசன் வேண்டுகோள்
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
21 April 2025 4:51 PM IST
இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு முடிவு கட்டுக - முத்தரசன் வலியுறுத்தல்
கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 185 விசைப்படகுகள் இன்னும் மீட்கப்படவில்லை என்று முத்தரசன் கூறியுள்ளார்.
2 Aug 2024 11:54 PM IST
விஷ சாராய விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கள்ளச்சாராய விற்பனை மற்றும் மரணம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
20 Jun 2024 11:22 AM IST
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,823 கோடிவரி நிலுவை உள்ளதாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
29 March 2024 5:07 PM IST
கேரளாவில் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட்- வயநாட்டில் டி.ராஜா மனைவி போட்டி
கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் வயநாடு, திருவனந்தபுரம் ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
26 Feb 2024 6:16 PM IST
கூடுதல் இடங்களை ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்: இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் பேட்டி
திமுக உடனான பேச்சுவார்த்தை இணக்கமாக தொடங்கியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பிராயன் கூறினார்.
3 Feb 2024 7:56 PM IST
கானல் நீர் காட்டி தாகம் தீர்க்க முயலும் நிதிநிலை அறிக்கை - முத்தரசன்
இடைக்கால நிதிநிலை அறிக்கை வழக்கம் போல் ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
1 Feb 2024 8:11 PM IST
'இந்து ராஷ்டிரம் அமைவது பேரிடர் என்று அம்பேத்கர் கூறினார்' - இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா
இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக டி.ராஜா தெரிவித்தார்.
27 Jan 2024 9:16 AM IST