அஜித்குமார் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றம்

அஜித்குமார் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றம்

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
24 Sept 2025 7:31 AM IST
அஜித்குமார் கொலை குறித்து வலைத்தளத்தில் கருத்து: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

அஜித்குமார் கொலை குறித்து வலைத்தளத்தில் கருத்து: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

போலீஸ்துறை குறித்து அவதூறான, தவறான தகவல்களை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது.
14 Sept 2025 11:46 PM IST
அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 போலீஸ்காரர்களுக்கு காவல் நீட்டிப்பு

அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 போலீஸ்காரர்களுக்கு காவல் நீட்டிப்பு

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் சி.பி.ஐ. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
14 Aug 2025 8:08 AM IST
திருப்புவனம் அஜித்குமார் வழக்கு:  தனிப்படை காவலர்களை 13-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு: தனிப்படை காவலர்களை 13-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

தனிப்படை காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக நடத்திய விசாரணை நடத்தினர்.
6 Aug 2025 5:59 PM IST
அஜித்குமார் கொலை வழக்கு:  கைதான 5 போலீசாரின் காவல் 13-ந்தேதி வரை நீட்டிப்பு

அஜித்குமார் கொலை வழக்கு: கைதான 5 போலீசாரின் காவல் 13-ந்தேதி வரை நீட்டிப்பு

கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 5 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவ டைந்தது
30 July 2025 7:20 PM IST
சாத்தான்குளம் வழக்கு: சாட்சியாக மாற இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனு-  திடீர் முடிவு ஏன்?

சாத்தான்குளம் வழக்கு: சாட்சியாக மாற இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனு- திடீர் முடிவு ஏன்?

சாத்தான்குளம் வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன் என்று மதுரை கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்தார்.
23 July 2025 5:36 AM IST
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு -  கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு - கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு

கைதான 5 காவலர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
15 July 2025 1:47 PM IST
லாக் அப் மரணங்கள்: தவெகவினர் நாளை ஆர்ப்பாட்டம்

லாக் அப் மரணங்கள்: தவெகவினர் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தவெக தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.
12 July 2025 2:04 PM IST
கடந்த 4 ஆண்டுகளில் நடந்த காவல் மரணங்கள்... குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்?

கடந்த 4 ஆண்டுகளில் நடந்த காவல் மரணங்கள்... குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்?

காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதிகேட்டு வருகிற 13-ம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
10 July 2025 11:21 AM IST
சிவகங்கை: மடப்புரம்  கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு புகார்

சிவகங்கை: மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு புகார்

இன்று ஒரேநாளில் மட்டும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் 3 பேர் அறநிலையத்துறை அலுவலகத்தில் திருட்டு புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 July 2025 2:45 PM IST
அஜித்குமாரின் மரணத்தில் கதை கட்டும் அறமற்ற தி.மு.க அரசு - ஆதவ் அர்ஜுனா

அஜித்குமாரின் மரணத்தில் கதை கட்டும் அறமற்ற தி.மு.க அரசு - ஆதவ் அர்ஜுனா

24 காவல் விசாரணை மரணங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
1 July 2025 1:33 PM IST
லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி; மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

லாக்-அப்' மரணங்களுக்கு முற்றுப்புள்ளி; மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

விசாரணை கைதிகளை நடத்தவேண்டியவிதம் தொடர்பாக நீதிமன்றங்கள் பல தீர்ப்புகள், அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தாலும், 'லாக்-அப்' மரணங்கள் தொடர்வது கொடுமையானது.
14 Jun 2022 6:37 PM IST