
'மோந்தா' புயலால் ஆந்திராவுக்கு ரூ.5,265 கோடி இழப்பு - சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் புயலால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
30 Oct 2025 6:56 PM IST
டாக்டர்களின் பேராசையால் அதிகரிக்கும் ‘சிசேரியன்' பிரசவங்கள்.. சந்திரபாபு நாயுடு வருத்தம்
ஆந்திராவில் பணத்திற்காக சிசேரியன் பிரசவங்களை ஊக்குவிக்கும் 'பேராசை பிடித்த' டாக்டர்கள் இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
24 Sept 2025 7:03 AM IST
சிறந்த வாழ்க்கை தரத்தை உறுதி செய்கிறது - ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களுக்கு சந்திரபாபு நாயுடு வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3 Sept 2025 11:48 PM IST
‘தென் இந்தியாவில் விரைவில் புல்லட் ரெயில் சேவை தொடங்கும்’ - சந்திரபாபு நாயுடு
புல்லட் ரெயில் சேவைக்கான சர்வே பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
29 Aug 2025 3:48 PM IST
ஆந்திராவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் - சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்
இலவச பேருந்து பயண திட்டத்தின் மூலம் ஆந்திராவில் சுமார் 2.62 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15 Aug 2025 8:45 PM IST
தனது தொகுதியை சேர்ந்த 250 குடும்பங்களை தத்தெடுத்தார் சந்திரபாபு நாயுடு
வறுமையை ஒழிக்கும் திட்டம் குறித்த சுவரொட்டியை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.
26 July 2025 6:34 PM IST
பழம்பெரும் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு; சந்திரபாபு நாயுடு நேரில் இரங்கல்
7 நந்தி விருதுகளை பெற்றுள்ள அவர், 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார் என ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
13 July 2025 3:57 PM IST
யோகா தின நிகழ்ச்சி; ஆந்திரா 2 உலக சாதனைகளை படைத்துள்ளது - சந்திரபாபு நாயுடு
ஒரே இடத்தில் அதிக அளவிலான மக்கள் யோகா செய்ததற்கான உலக சாதனை இன்று படைக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
21 Jun 2025 1:41 PM IST
தனியார் நிறுவனங்களில் 10 மணி நேரம் வேலை: சந்திரபாபு நாயுடுவின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு
பெண்களை இரவு நேரத்தில் பணியில் ஈடுபடுத்த அனுமதி அளிக்கவும் ஆந்திர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
8 Jun 2025 11:41 AM IST
'தெலுங்கு மண்ணில் மீண்டும் பிறக்க விரும்புகிறேன்' - சந்திரபாபு நாயுடு
மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
29 May 2025 5:12 AM IST
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தேர்வு
தெலுங்கு தேசம் கட்சி 1982ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
28 May 2025 8:04 PM IST
ரூ.500 நோட்டுக்களை திரும்ப பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் எப்போதும் தூய்மை அரசியலைத்தான் விரும்புகிறது. கறுப்பு பணத்தை பயன்படுத்தியதே இல்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
27 May 2025 7:17 PM IST




