
டெல்லி கணேஷ் நடித்துள்ள "மாயக்கூத்து" படத்தின் அப்டேட்
'மாயக்கூத்து' படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
22 Jun 2025 5:17 PM IST
நடிகர் டெல்லி கணேஷின் உடல் நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம்
நண்பர்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அவரின் இறுதிப் பயணத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
11 Nov 2024 11:28 AM IST
நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை
டெல்லி கணேஷ், இந்திய விமானப்படை அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
11 Nov 2024 10:55 AM IST
மறைந்த நடிகர் டெல்லி கணேஷை நினைவு கூர்ந்த வடிவேலு!
நடிகர் டெல்லி கணேஷ் வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
11 Nov 2024 10:17 AM IST
டெல்லி கணேஷுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால்.... பார்த்திபன் உருக்கம்
டெல்லி கணேஷ் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று நடக்கிறது.
11 Nov 2024 9:24 AM IST
டெல்லி கணேஷ் இடத்தை ஈடு செய்வது எளிதல்ல: கமல்ஹாசன்
மூத்த நடிகர் டெல்லி கணேசனோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
10 Nov 2024 8:58 PM IST
டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
10 Nov 2024 7:18 PM IST
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Nov 2024 6:22 PM IST
டெல்லி கணேஷ் அமரராகி அனைவரையும் அழவைத்து சென்றுவிட்டார் - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Nov 2024 5:37 PM IST
டெல்லி கணேஷ் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும்: விஜய் இரங்கல்
மூத்த நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலமானார்.
10 Nov 2024 2:23 PM IST
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Nov 2024 2:16 PM IST
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
10 Nov 2024 2:05 PM IST




