“இந்தியை திணிக்க மாட்டோம்” என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள் - சு.வெங்கடேசன்

“இந்தியை திணிக்க மாட்டோம்” என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள் - சு.வெங்கடேசன்

இந்தியை திணிக்க மாட்டோம் என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
19 Nov 2025 8:07 PM IST
சீனாவில் பள்ளிகளில் முதன்முறையாக... இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்

சீனாவில் பள்ளிகளில் முதன்முறையாக... இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்

பவ்யா, இந்தியாவின் போர் வீரரான கீர்த்தி சக்ரா விருது பெற்ற பிரிகேடியர் ரவி தத் மேத்தாவின் மகள் ஆவார்.
14 Oct 2025 12:41 PM IST
‘இந்தி மொழி தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது’ - அமித்ஷா

‘இந்தி மொழி தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது’ - அமித்ஷா

இந்திய மொழிகளிடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
14 Sept 2025 11:20 AM IST
திருப்பத்தூர்: புதிய பெயர்ப் பலகைகளில் இடம்பெற்ற இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிப்பு

திருப்பத்தூர்: புதிய பெயர்ப் பலகைகளில் இடம்பெற்ற இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிப்பு

அரளிக்கோட்டை, தானிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளன.
7 Sept 2025 7:36 PM IST
ரெயில்வே அலுவலகப்பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.. தெற்கு ரெயில்வே உத்தரவால் பரபரப்பு

ரெயில்வே அலுவலகப்பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.. தெற்கு ரெயில்வே உத்தரவால் பரபரப்பு

அலுவலகப் பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
26 Aug 2025 10:24 AM IST
தெற்கு ரெயில்வேயில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு

தெற்கு ரெயில்வேயில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு

நாளை முதல் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி வரை இந்தியை பயன்படுத்த பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
13 Aug 2025 10:39 PM IST
இந்தியில் பேச மறுத்த  நடிகை கஜோல்

இந்தியில் பேச மறுத்த நடிகை கஜோல்

கடந்த சில மாதங்களாக இந்தி மற்றும் மராத்தி மொழிகளுக்கு இடையே நிகழும் சர்ச்சையால் கஜோலின் பதில் காரசார விவாதமாக மாறியுள்ளது.
7 Aug 2025 3:21 PM IST
தமிழ்நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும் இந்தியை திணிக்க முயற்சித்து பாருங்கள் - பா.ஜ.க.வுக்கு உத்தவ் தாக்கரே சவால்

'தமிழ்நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும் இந்தியை திணிக்க முயற்சித்து பாருங்கள்' - பா.ஜ.க.வுக்கு உத்தவ் தாக்கரே சவால்

எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
5 July 2025 7:59 PM IST
நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம் - அமித்ஷாவுக்கு கனிமொழி பதில்

நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம் - அமித்ஷாவுக்கு கனிமொழி பதில்

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
26 Jun 2025 9:50 PM IST
இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் - அமித்ஷா பேச்சு

'இந்தி' அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் - அமித்ஷா பேச்சு

இந்தி எந்த இந்திய மொழியையும் எதிர்க்கவில்லை என அமித்ஷா பேசினார்.
26 Jun 2025 3:42 PM IST
தமிழ் தெரியாததால் குழப்பம்: லிப்ட் கேட்ட வடமாநில சிறுமியை வேறு பள்ளியில் இறக்கிவிட்ட பெண் - பெற்றோர் பீதி

தமிழ் தெரியாததால் குழப்பம்: 'லிப்ட்' கேட்ட வடமாநில சிறுமியை வேறு பள்ளியில் இறக்கிவிட்ட பெண் - பெற்றோர் பீதி

பள்ளி முடிந்த பிறகுதான் சிறுமி வேறு பள்ளிக்கு மாறி வந்துள்ளார் என்ற விவரம் ஆசிரியர்களுக்கு தெரியவந்துள்ளது.
13 Jun 2025 3:59 PM IST
பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு - 7 பேருக்கு அபராதம்

பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு - 7 பேருக்கு அபராதம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இருக்கும் இந்தி எழுத்துகளை அழித்தனர்.
9 Jun 2025 6:01 PM IST