அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்: மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்: மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
26 Aug 2023 5:25 AM IST
குமரி மாவட்டத்தில் 333 அரசு பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்; அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

குமரி மாவட்டத்தில் 333 அரசு பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்; அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

குமரி மாவட்டத்தில் 333 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
26 Aug 2023 12:15 AM IST
விழுப்புரம் மாவட்டத்தில் 55,819 மாணவர்களுக்கு காலை உணவு: அதிகாாி தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் 55,819 மாணவர்களுக்கு காலை உணவு: அதிகாாி தகவல்

காலை உணவு விரிவாக்க திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 1,026 அரசு பள்ளிகளில் படிக்கும் 55,819 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
26 Aug 2023 12:15 AM IST
காலை உணவு திட்டம் விரிவாக்கம்வருகிற 25-ந் தேதி முதல் செயல்படுத்தப்படுகிது

காலை உணவு திட்டம் விரிவாக்கம்வருகிற 25-ந் தேதி முதல் செயல்படுத்தப்படுகிது

வருகிற 25-ந் தேதி முதல் 1,340 அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
17 Aug 2023 12:43 AM IST