
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை வழங்க உரிமம் பெற்ற அதானி குழுமம்?- வெளியான தகவல்
நடந்து முடிந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமம் பங்கு பெற்று இருந்தது.
12 Oct 2022 11:29 PM IST
5ஜி அலைக்கற்றைக்கு ரூ.8,312 கோடி:மத்திய அரசுக்கு ஏர்டெல் அளித்தது
5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்ததற்காக மத்திய அரசுக்கு ஏர்டெல் நிறுவனம் ரூ.8 ஆயிரத்து 312 கோடி அளித்தது.
18 Aug 2022 6:00 AM IST
5 ஜி ஏலத்தில் ஊழலா? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 Aug 2022 11:28 AM IST
5ஜி அலைக்கற்றை ஏலம்; 3-வது நாளாக இன்றும் நடக்கிறது
2-வது நாள் ஏலத்தில் 5ஜி அலைக்கற்றை ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது.
28 July 2022 6:13 AM IST
இன்று நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 4 நிறுவனங்கள் இடையே போட்டி
இன்று நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 4 நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
26 July 2022 10:04 PM IST
5ஜி அலைக்கற்றை ஏலம் ஆன்லைனில் தொடங்கியது
5ஜி அலைக்கற்றை ஏலம் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
26 July 2022 11:08 AM IST
5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று துவங்குகிறது
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்குகிறது.
26 July 2022 7:53 AM IST
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி நிறுவனம் பங்கேற்பு அம்பானி நிறுவனத்துடன் போட்டி
இந்தியாவில் 5ஜி தொலைதொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.
10 July 2022 5:22 AM IST
5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
5ஜி தொலைதொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
15 Jun 2022 11:55 AM IST




