
மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்து இந்தியர்கள் 3 பேர் பலி; 5 பேர் மாயம்
மொசாம்பிக்கில் படகு விபத்தில் சிக்கிய இந்தியர்களில் 5 பேர் மீட்கப்பட்டனர்.
18 Oct 2025 9:37 PM IST
இத்தாலியில் கார் விபத்து ; 4 இந்தியர்கள் பலி
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு இத்தாலி.
6 Oct 2025 5:21 PM IST
அமெரிக்காவில் வசிக்கும் 5.5 கோடி பேரின் விசாக்கள் மறுபரிசீலனை.. இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்படுமா..?
விசாவில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
23 Aug 2025 7:23 AM IST
குடியுரிமையை துறந்த 2 லட்சம் இந்தியர்கள்; மத்திய அரசு தகவல்
இந்தியர்கள் எத்தனைபேர் குடியுரிமையை துறந்துள்ளனர் என்று கேள்வி எழுப்பப்பட்டது
8 Aug 2025 8:14 PM IST
தாய்லாந்து பயணம் - இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
தாய்லாந்து - கம்போடியா மோதல் காரணமாக தாய்லாந்து நாட்டில் 7 மாகாணங்களுக்கு இந்திய சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என தூதரகம் கூறியுள்ளது.
25 July 2025 2:15 PM IST
நைஜர் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்; 2 இந்தியர்கள் உயிரிழப்பு, ஒருவர் கடத்தல்
கடத்திச் செல்லப்பட்ட இந்தியரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
19 July 2025 2:59 PM IST
மாலி நாட்டில் பணியாற்றி வந்த இந்தியர்கள் 3 பேர் கடத்தல்
மாலி நாட்டில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
3 July 2025 8:52 AM IST
ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மேலும் 173 பேர் நாடு திரும்பினர்
ஈரானில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3,597 ஆக உயர்ந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2025 6:25 AM IST
ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து 272 இந்தியர்கள் மீட்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 1,100-க்கும் மேற்பட்டோரை நேற்று முன்தினம் இந்தியா அழைத்து வந்தது.
26 Jun 2025 1:24 PM IST
சுவிஸ் வங்கிகளில் மூன்று மடங்காக உயர்ந்த இந்தியர்களின் பணம்
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் டெபாசிட் வெறும் 11 சதவீதம் அளவுக்கே அதிகரித்து இருக்கிறது.
20 Jun 2025 1:14 AM IST
ஈரானில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு
ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் அங்குள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
15 Jun 2025 7:41 PM IST
போர்ப்பதற்றம் எதிரொலி.. ஈரான், இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14 Jun 2025 1:38 PM IST




