
உயிரியல் பூங்காவில் தடுப்புச் சுவரை தாண்டி குதித்த வாலிபரை தாக்கி கொன்ற சிங்கம்
சிங்கம் தாக்கியதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
3 Dec 2025 7:53 AM IST
நிஜ சிங்கத்துடன் துணிச்சலுடன் நடித்த நடிகை ஷ்ரிதா ராவ்
நடிகை ஷ்ரிதா ராவ் ‘சிங்கா’ என்ற படத்தில் நிஜ சிங்கத்துடன் துணிச்சலுடன் நடித்து வருகிறார்.
30 Aug 2025 7:37 AM IST
வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாக்கிய சிங்கம்
தடுக்க முயன்றபோது சிறுமியின் தாயையும் சிங்கம் துரத்தியது.
13 Aug 2025 12:33 AM IST
அவசரத்துக்கு 'ஒதுங்க போன' நபரின் எதிரில் திடீரென வந்த சிங்கம்; அடுத்து திக் திக் நிமிடங்கள்... வைரலான வீடியோ
வீட்டின் மறைவை கடந்து தெருமுனைக்கு சென்றபோது, அந்த நபரும் சிங்கமும் நேருக்கு நேராக சந்தித்து கொண்டனர்.
12 Aug 2025 1:56 AM IST
குஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு
பர்தா சரணாலயத்தில் 17 சிங்கங்கள் உள்ளன.
22 May 2025 6:25 AM IST
லாரி மோதி சிங்கம் உயிரிழப்பு - டிரைவர் கைது
கைது செய்யப்பட்ட டிரைவர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
27 April 2025 9:02 PM IST
குஜராத்: வீட்டின் சமையல் அறையில் பதுங்கி இருந்த சிங்கம் - வைரல் வீடியோ
குஜராத்தில் வீட்டின் சமையல் அறையில் சிங்கம் பதுங்கி இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
4 April 2025 3:55 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா: ஆண் சிங்கம் வீரா உடல்நலக் குறைவால் உயிரிழப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வீரா என்ற ஆண் சிங்கம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தது.
30 March 2025 11:59 AM IST
குஜராத்தில் சிங்கம் தாக்கியதில் சிறுவன் பலி
சிங்கம் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
19 Feb 2025 3:32 PM IST
வேலூரில் சிங்கம் உலாவுவதாக போலி வீடியோ - வனத்துறை விளக்கம்
வேலூர் மாவட்டத்தில் சிங்க நடமாட்டம் இல்லை என வனத்துறை விளக்கமளித்துள்ளது.
11 Jan 2025 2:25 AM IST
விஜய் நடிக்க மறுத்து ஹிட் அடித்த 5 படங்கள்
விஜய், 'லியோ' படத்திற்குப் பிறகு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார்.
7 Aug 2024 7:58 PM IST
சிங்கம் வருவது தெரியாமல்...!! திறந்த ஜீப்பில் அமர்ந்திருந்த வனவழிகாட்டி; வைரலான வீடியோ
2.1 கோடி பேர் பார்வையிட்டு உள்ள இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு உள்ளது.
14 March 2024 2:16 PM IST




