
பெங்களூரு ஏடிஎம் வாகன கொள்ளை சம்பவம்: 3 பேர் கைது - ரூ. 5.76 கோடி பறிமுதல்
வாகனத்தில் இருந்த ரூ. 7.11 கோடி பணத்தை கடத்தி சென்றனர்
22 Nov 2025 4:35 PM IST
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரிடம் ரூ.18 ஆயிரம் ‘அபேஸ்’
போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
29 Oct 2025 1:44 AM IST
சேலம்: ஆட்டோ டிரைவரிடம் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்த ஆசிரியர் கைது
உடற்கல்வி ஆசிரியரை திருவண்ணாமலைக்கு சென்று போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2025 1:54 AM IST
மதுரை: தனியார் வங்கி ஏடிஎம்-ல் தீ விபத்து
இன்று காலை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து புகை வரத்தொடங்கியது.
16 Oct 2025 11:19 AM IST
ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.2 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபர்: எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
ஏர்வாடியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற போது, அங்கு யாரோ தவறவிட்ட பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கேட்பாரற்று இருந்ததை அல்போன்ஸ் பார்த்துள்ளார்.
6 Jun 2025 7:07 PM IST
ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டு கட்டாயம் இருக்க வேண்டும்-வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
தற்போதைய நிலையில் ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன.
5 Jun 2025 8:19 AM IST
மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கூடுதல் கட்டணம் வசூலிப்பு
ஏடிஎம்களை அடிக்கடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள்.
28 March 2025 8:30 PM IST
ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
வங்கி ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
12 Feb 2025 8:17 AM IST
ஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் ரூ. 13 லட்சம் கொள்ளை
இந்த கொள்ளை தொடர்பாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 April 2024 4:15 PM IST
கேரளா: ஏ.டி.எம். வாகனத்தில் இருந்து ரூ.50 லட்சம் பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை
வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
28 March 2024 2:51 PM IST
பலரது வங்கி கணக்கில் திடீரென விழுந்த ரூ.1 லட்சம்: வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி
ஒரு சிலர் உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட்டான பணத்தை உடனே சென்று ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுத்தனர்.
29 Aug 2023 10:39 AM IST
கொழுந்து விட்டு எறிந்த ஏடிஎம்..! - கருகி சாம்பலான பணம்... பரபரப்பு காட்சி
இது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 April 2023 3:44 PM IST




