
மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு: கடலூர் அருகே சோகம்
கடலூரில் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்த போது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
16 Oct 2025 9:23 PM IST
மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
29 Jun 2025 4:22 AM IST
பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
10 April 2025 7:10 AM IST
சத்தீஷ்காரில் மின்னல் தாக்கி 8 பேர் பலி
சத்தீஷ்காரில் மின்னல் தாக்கி பள்ளி குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.
23 Sept 2024 5:25 PM IST
சத்தீஸ்கரில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு
மழைக்கு ஒதுங்கி மரத்தின் கீழ் நின்றவர்கள் மீது மின்னல் தாக்கியது,
9 Sept 2024 6:59 AM IST
பீகாரில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் விழிப்புடன் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8 July 2024 12:36 PM IST
வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பெண் பலி
கவரைப்பேட்டை அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வேலை செய்து கொண்டிருந்த 8 பெண்கள் காயமடைந்தனர்.
10 Nov 2023 4:17 AM IST
வேலூர், கே.வி.குப்பத்தில் பலத்த மழை-மின்னல் தாக்கி வாலிபர் பலி
வேலூர், கே.வி.குப்பத்தில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
11 Oct 2023 1:31 AM IST
மின்னல் தாக்கி 5 பெண்கள் உள்பட 6 பேர் பலி
சந்திராப்பூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதால் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
27 July 2023 1:15 AM IST
மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி நேற்று ஒருநாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 April 2023 7:24 AM IST
மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
28 April 2023 1:17 AM IST
ஒடிசாவில் கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கி 2 பேர் பலி; 25 பேர் படுகாயம்!
ஒடிசாவில் கால்பந்து விளையாட்டின்போது திடலில் மின்னல் தாக்கியதில் 21 பேர் படுகாயமடைந்தனர்.
10 Oct 2022 2:30 PM IST




