திருமருகல் அருகே செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா

திருமருகல் அருகே செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா

ஆவணித் திருவிழா சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து, அதன்மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
5 Sept 2025 12:12 PM IST
விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்

விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்

விருதுநகரில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
3 Sept 2025 5:29 PM IST
சாமிதோப்பு அய்யா கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

சாமிதோப்பு அய்யா கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

சாமிதோப்பில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
1 Sept 2025 1:21 PM IST
சாமிதோப்பு அய்யா கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது- நிகழ்ச்சிகள் விவரம்

சாமிதோப்பு அய்யா கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது- நிகழ்ச்சிகள் விவரம்

சாமிதோப்பு அய்யா கோவிலில் அடுத்த மாதம் 1-ம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடக்கிறது.
22 Aug 2025 2:17 PM IST
திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா

திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா

திருச்செந்தூரில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடக்கிறது.
22 Aug 2025 10:48 AM IST
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் ஆவணி பெருந்திருவிழா தொடங்கியது

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் ஆவணி பெருந்திருவிழா தொடங்கியது

ஆவணி பெருந்திருவிழாவின் 10-ம் நாளில், அதாவது வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.
20 Aug 2025 12:36 PM IST
நாராயண சுவாமி கோவில் ஆவணி திருவிழா

நாராயண சுவாமி கோவில் ஆவணி திருவிழா

விக்கிரமசிங்கபுரம் அருகே நாராயண சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நடந்தது.
21 Sept 2023 2:11 AM IST