உக்ரைன் போரில் ஈடுபடுத்த மிரட்டல்; ரஷியாவில் தவிக்கும் ஐதராபாத் வாலிபர் - கண்ணீர் வீடியோ

உக்ரைன் போரில் ஈடுபடுத்த மிரட்டல்; ரஷியாவில் தவிக்கும் ஐதராபாத் வாலிபர் - கண்ணீர் வீடியோ

தன்னுடன் பயிற்சி பெற்ற 25 பேரில், ஒரு இந்தியர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர் என்று ஐதராபாத் வாலிபர் கூறியுள்ளார்.
23 Oct 2025 6:07 PM IST
ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள்: வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள்: வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

துணை ஊழியர்களாக இந்திய நாட்டினரை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
11 Sept 2025 11:14 PM IST
சீன வெளியுறவு  மந்திரி அடுத்த வாரம் இந்தியா வருகை

சீன வெளியுறவு மந்திரி அடுத்த வாரம் இந்தியா வருகை

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு நடுவே, சீனா வெளியுறவு மந்திரியின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது
16 Aug 2025 9:56 PM IST
இங்கிலாந்தில் உளவு அமைப்புக்கு முதல்முறையாக பெண் தலைவர் நியமனம்

இங்கிலாந்தில் உளவு அமைப்புக்கு முதல்முறையாக பெண் தலைவர் நியமனம்

முக்கியத்துவம் வாய்ந்த இந்த உளவுப்பிரிவுக்கு பெண் ஒருவர் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதன்முறை ஆகும்.
17 Jun 2025 9:48 AM IST
போர்ப்பதற்றம் எதிரொலி.. ஈரான், இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

போர்ப்பதற்றம் எதிரொலி.. ஈரான், இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14 Jun 2025 1:38 PM IST
பிரிட்டனில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

பிரிட்டனில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
6 March 2025 12:19 PM IST
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் கவலையளிக்கிறது - இந்திய வெளியுறவுத்துறை

'மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் கவலையளிக்கிறது' - இந்திய வெளியுறவுத்துறை

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் கவலையளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
27 Oct 2024 9:33 AM IST
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை உறுதி செய்தது வெளியுறவுத் துறை

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை உறுதி செய்தது வெளியுறவுத் துறை

பிரதமர் மோடி 21 முதல் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
19 Sept 2024 7:44 PM IST
மோடிக்கு வாழ்த்து கூறாதது ஏன்? பாகிஸ்தான் புது விளக்கம்

மோடிக்கு வாழ்த்து கூறாதது ஏன்? பாகிஸ்தான் புது விளக்கம்

இந்திய பிரதமர் ஆக மீண்டும் பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்பதற்கு பாகிஸ்தான் விளக்கம் அளித்து உள்ளது.
8 Jun 2024 3:48 PM IST
இந்திய வெளியுறவு சேவை உயர் சாதி சேவையாக இருந்தது - காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு

இந்திய வெளியுறவு சேவை உயர் சாதி சேவையாக இருந்தது - காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு

இந்திய வெளியுறவு சேவை உயர் சாதி சேவையாக இருந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பேசியுள்ளார்.
29 May 2024 12:28 PM IST
இந்திய பகுதிகளின் பெயரை சீனா மாற்றியது அர்த்தமற்ற செயல்- வெளியுறவுத்துறை

இந்திய பகுதிகளின் பெயரை சீனா மாற்றியது அர்த்தமற்ற செயல்- வெளியுறவுத்துறை

அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது.
2 April 2024 12:51 PM IST
கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு  கத்தாரில் மரண தண்டனை: இந்தியா மேல் முறையீடு

கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை: இந்தியா மேல் முறையீடு

கத்தாரில் உள்ள முதல் விசாரணை நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
9 Nov 2023 7:50 PM IST